1
00:00:09,490 --> 00:00:11,710
எல்லாருக்குமே ஒரு சந்தோசம் 
இருக்கும். 

2
00:00:11,740 --> 00:00:17,090
எப்பவுமே நம்ம. 
ஒருத்தவங்க கிட்ட இருந்து நல்ல 

3
00:00:17,100 --> 00:00:20,930
விஷயத்த கேக்குறோம் இல்ல நல்ல 
விசயத்த கத்துக்கறோம் அப்படினா. 

4
00:00:21,570 --> 00:00:25,260
ரொம்பவே சந்தோசமா இருக்கும். 
அது நம்ம பக்கத்துல இருக்குங்களா 

5
00:00:25,270 --> 00:00:26,560
இருக்கலாம் இல்ல தூரமா 
இருக்குங்களா இருக்கலாம். 

6
00:00:26,570 --> 00:00:27,370
சில நேரங்கள்ல இன்ஃபுளுவென்சா 
இருக்கலாம். 

7
00:00:27,380 --> 00:00:30,310
சில நேரங்களில் ல நம்ம பாட்டு 
கேட்டு மாற நிறைய மனிதர்களும் 

8
00:00:30,830 --> 00:00:37,960
இருக்காங்க. 
அவங்க இல்லன்னு சொல்லவே முடியாது.

9
00:00:38,780 --> 00:00:43,680
எல்லாமே நமக்கு ஒரு அனுபவம் தானே.
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய 

10
00:00:43,690 --> 00:00:46,410
அனுபவத்த தேடிக்கிட்டு நம்ம 
கிடைச்சுகிட்டு நம்மள சுத்தி 

11
00:00:46,420 --> 00:00:49,080
எப்பவுமே இருந்துகிட்டே 
இருக்கும். 

12
00:00:49,830 --> 00:00:53,960
அந்த மாதிரி. 
அனுபவங்கள் நமக்கு ரொம்ப 

13
00:00:54,050 --> 00:00:56,990
நெருக்கமானவங்க கிடைச்சா இல்ல 
ரொம்ப பக்கத்துல இருக்கவங்க 

14
00:00:57,000 --> 00:01:01,080
கிடைச்சா நமக்கு தெரிஞ்ச விஷயமாவே
இருந்தாலும். 

15
00:01:01,670 --> 00:01:04,420
அவங்க திருப்பி நம்ம கிட்ட 
சொல்லும் பொழுது நமக்கு 

16
00:01:04,430 --> 00:01:07,420
இருக்கக்கூடிய சந்தோஷத்துக்கு 
அளவே இருக்காது. 

17
00:01:08,090 --> 00:01:12,680
அந்த அளவுக்கு நமக்கு அந்த 
அனுபவங்கள் மேல ஒரு அன்பு ஒரு லவ்

18
00:01:12,690 --> 00:01:16,540
எப்பயுமே இருக்கும் உண்மைதானே? 
சோ அந்த அனுபவம் எதிர்வீட்டு 

19
00:01:16,570 --> 00:01:19,080
ஜன்னல் ல ஒருத்தவங்களுக்கு 
கிடைச்சிருக்கு. 

20
00:01:19,090 --> 00:01:23,330
அந்த அனுபவத்த ரொம்ப அருமையை 
உணர்ந்து அவங்க ஒரு குட்டி ஸ்டோரி

21
00:01:23,340 --> 00:01:27,440
மூலமா நமக்கு சொன்னது இந்த குட்டி
ஸ்டோரி சொல்ல நீங்க கேக்க 

22
00:01:27,810 --> 00:01:31,970
போறீங்க. 
என்ன சொல்றீங்க? 

23
00:01:32,200 --> 00:01:37,020
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

24
00:01:37,250 --> 00:01:41,460
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றும். 

25
00:01:41,470 --> 00:01:46,030
இது நீங்க குடிக்கிறீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

26
00:01:46,210 --> 00:01:48,940
மோட்டிவேஷனல். 
பாட்காஸ்ட் இது உங்களோட. 

27
00:01:49,290 --> 00:01:54,620
நம்பிக்கை. 
உங்கள நான் உங்களால் மட்டுமே 

28
00:01:54,650 --> 00:01:57,750
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

29
00:01:57,780 --> 00:01:59,940
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

30
00:02:00,310 --> 00:02:04,550
இருக்கீங்க. 
ஒரு அழகான நேரத்துல காலத்துல 

31
00:02:04,580 --> 00:02:06,990
உங்கள சந்திக்கிறது ரொம்பவே 
சந்தோஷம். 

32
00:02:07,800 --> 00:02:10,820
எப்பவுமே ஒரு சந்தோஷம். 
ஒரு நிறைவான வாழ்க்கை. 

33
00:02:10,850 --> 00:02:14,270
ஒரு கிரேட் ஃபுல் ஆன பீலிங் 
எல்லாமே நம்மல ரொம்ப 

34
00:02:14,280 --> 00:02:17,970
முக்கியத்தும் ஒரு உருமாற்றம் 
செய்யும். 

35
00:02:18,640 --> 00:02:23,830
ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை ய நம்ம 
நினைச்சு நமக்குள்ள நம்ம வாழ்ந்து

36
00:02:23,840 --> 00:02:27,620
ரொம்ப ஹேப்பியா இருக்க கூடிய 
மோமென்ட். 

37
00:02:28,240 --> 00:02:29,850
எல்லாருக்கும் கிடைக்கணும் 
அப்டின்றது தான் இந்த 

38
00:02:29,860 --> 00:02:32,110
பாட்காஸ்ட்ரோட முக்கியமான ஒரு 
நோக்கமும் கூட. 

39
00:02:32,420 --> 00:02:36,310
ஒவ்வொரு டைம் குட்டி ஸ்டோரி பி 
சூர். 

40
00:02:37,810 --> 00:02:42,260
பாத்துட்டு இருக்கோம். 
இந்த ஒரு அனுபவமான கதை. 

41
00:02:42,270 --> 00:02:45,870
அந்த கதை மூலமா நம்ம கத்துக்குற 
விஷயம் எவ்வளோ ப்யூட்டிஃபுல் 

42
00:02:45,880 --> 00:02:48,320
இருக்கு. 
உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணி 

43
00:02:48,330 --> 00:02:51,810
பாட்காஸ்ட் எபிசோடை கேக்குறதுக்கு
ரொம்ப ரொம்ப நன்றி. 

44
00:02:52,430 --> 00:02:57,060
நீங்க திரும்பி வந்து அடிக்கடி 
சப்போர்ட் பண்ண கூடிய நம்மளுடைய. 

45
00:02:58,630 --> 00:03:01,790
இருந்தீங்கனா உங்களுக்கு பிக் 
சல்யூட் பிக் தேங்க் யு நீங்க 

46
00:03:02,220 --> 00:03:06,060
இல்லைன்னா இது கிடையவே கிடையாது. 
கிட்டத்தட்ட ஒரு இருபத்தி 73 க்கு

47
00:03:06,090 --> 00:03:11,610
மேல எப்பிசோட் இருக்கக்கூடிய ஒரே 
தான். 

48
00:03:12,290 --> 00:03:16,160
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட 
ஃபாலோர்ஸ் வீக்லி கிட்டத்தட்ட ஒரு

49
00:03:16,360 --> 00:03:18,860
10,000 டவுன்லோட்ஸ் போக கூடிய 
எப்பிசோட் எல்லா வெற்றியும் 

50
00:03:18,950 --> 00:03:21,750
உங்களுக்கு சார்ந்தது. 
இது மூலமா எனக்கு கிடைக்க போறது 

51
00:03:22,210 --> 00:03:26,640
ஒண்ணுமே கிடையாது. 
உங்களோட சந்தோஷம் மட்டும்தான். 

52
00:03:27,270 --> 00:03:31,060
இது என்னுடைய என்னுடைய வாழ்க்கை. 
இங்க நம்ம கம்யூனிட்டி எதாவது 

53
00:03:31,070 --> 00:03:33,290
பண்ணனும் அப்டின்ற ஒரு 
சந்தோசத்துலயும் ஒரு ஆர்வத்தையும்

54
00:03:33,300 --> 00:03:35,150
பண்ணிட்டு இருக்குது. 
அதுக்கு நீங்களும் சேர்ந்து நம்ம 

55
00:03:35,160 --> 00:03:37,820
எல்லாரும் சேர்ந்து ஒரு மாற்றத்தை
ஏற்படுத்திட்டு இருக்கோம். 

56
00:03:37,830 --> 00:03:39,820
அப்படின்ற ஒரு சந்தோஷம் எப்பவுமே 
இருக்கும். 

57
00:03:39,830 --> 00:03:44,760
நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம 
எப்பிசோட்? 

58
00:03:46,780 --> 00:03:49,670
உங்களுக்கு ஒரு மிகப்பெரிய 
விளக்கம் கொடுக்கிறேன். 

59
00:03:50,140 --> 00:03:53,250
வழக்கம் என்ஜாய் ஆரஜி மனோ தமிழ் 
செல்ஃப் மோட்டிவேஷன் 

60
00:03:53,260 --> 00:03:56,960
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நீங்க
வந்து சேர்ந்ததற்கு ரொம்ப ரொம்ப 

61
00:03:57,000 --> 00:04:03,280
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. 
சோ இப்ப போக போறோம். 

62
00:04:03,290 --> 00:04:07,020
அதுக்கு முன்னாடி நீங்க 
எந்தனாலும் மறக்காம சப்ஸ்க்ரைப். 

63
00:04:08,870 --> 00:04:11,100
அது மட்டும் இல்லாம உங்க 
ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபையும் 

64
00:04:11,110 --> 00:04:14,540
கொடுத்துக்கிட்டே இருங்க. 
நம்ம நிறைய நண்பர்களை டீச்சர் 

65
00:04:14,550 --> 00:04:16,500
அதற்கான வாய்ப்புகளை 
அதையடுத்துத்தாலும் இப்ப 

66
00:04:16,510 --> 00:04:19,360
ஸ்பாட்டிஃபை கமாண்ட் இருக்கும் 
கமெண்ட் பண்ணலாம். 

67
00:04:19,370 --> 00:04:26,270
நீங்க நேரடியா பேசணும் அப்டினா. 
ஜான் பண்ணிக்கலாம் இல்ல எப்பவுமே 

68
00:04:26,300 --> 00:04:29,230
இணைந்து பயணிக்கும் வாழ்க்கையில 
நினைச்சீங்கன்னா. 

69
00:04:29,960 --> 00:04:32,730
நம்மளோட வாட்ஸ்ஆப் சேனலுக்கு 
பாட்காஸ்ட் எடிஷன் இருக்கு. 

70
00:04:33,480 --> 00:04:36,980
யு கேன் பி தேர். 
சோ இந்த மாதிரி நிறைய நிறைய 

71
00:04:37,010 --> 00:04:39,520
பண்ணிட்டு இருக்க எனக்கு உங்க 
சப்போர்ட் மட்டும் கொடுத்து 

72
00:04:39,530 --> 00:04:41,100
விட்டுருங்க. 
உங்க வாழ்க்கையில் மாற்றம் 

73
00:04:41,110 --> 00:04:43,900
உருவாகிட்டு இருக்கு தானே? 
அப்போ ரொம்ப சந்தோசம் தான். 

74
00:04:43,910 --> 00:04:48,620
ஆனா நம்ம இந்த வாரம் குட்டி 
ஸ்டோரி எப்பிசோட். 

75
00:04:49,250 --> 00:04:52,260
குட்டி ஸ்டோரி பி சோடா டிபி சோடா 
அப்டின்னு கேட்டீங்கன்னா ரெண்டு 

76
00:04:52,480 --> 00:04:55,590
பேருமே ரெண்டு கண்கள் மாதிரி 
ஏன்னா நம்மளுடைய ஆடியன்ஸ் நிறைய 

77
00:04:55,600 --> 00:04:58,180
பேரு ஸ்டோரி மூலமா கத்துக்கன்னு 
நினைக்கிறாங்க. 

78
00:04:58,190 --> 00:05:00,590
நிறைய பேரு டிப்ஸ் சொல்லுப்பா 
அப்டின்னு சொல்றாங்க. 

79
00:05:00,600 --> 00:05:05,090
அதனால மாத்தி மாத்தி நன்மைதான் 
பண்ண போறோம். 

80
00:05:05,800 --> 00:05:10,450
ஓகே நம்ம கதைக்குள்ள போயிடலாம். 
ஒரு அழகான நகரம். 

81
00:05:11,110 --> 00:05:17,350
ரொம்ப பயங்கரமா ஹரிபிரியா. 
ஒரு ஓட்டத்தோட இருக்க கூடிய 

82
00:05:17,360 --> 00:05:21,260
நகரம். 
நகரானவே அங்க வேலைகள் அதிகம் 

83
00:05:21,270 --> 00:05:23,780
இருக்கும். 
காலைல இருந்து வேலை போவாங்க. 

84
00:05:24,680 --> 00:05:26,870
அது மட்டும் இல்லாம அவங்களோட 
வாழ்க்கையே ரொம்ப ஃபாஸ்ட் ஸ்பீட் 

85
00:05:26,880 --> 00:05:29,090
ஆ இருக்கும். 
கண்டிப்பா நீங்க ஒரு நகரத்தில் 

86
00:05:29,100 --> 00:05:29,890
இருந்துருக்கீங்க. 
சிட்டி ல இருக்கீங்க. 

87
00:05:29,900 --> 00:05:32,020
உங்களுக்கு அந்த ஒரு 
எக்ஸ்பிரியன்ஸ் உங்களுக்கு 

88
00:05:32,030 --> 00:05:36,130
நல்லாவே தெரிஞ்சிருக்கும் 
நினைக்கிறேன். 

89
00:05:37,820 --> 00:05:41,980
சென்னை வெள்ளத்துக்குங்களே. 
இரண்டு வீடு ஒரு அப்பார்ட்மெண்ட் 

90
00:05:41,990 --> 00:05:43,830
காம்ப்ளக்ஸில் வச்சுக்கோங்க. 
அந்த அப்பார்ட்மென்ட் 

91
00:05:43,840 --> 00:05:47,050
காம்ப்ளெக்ஸ்ல. 
ரெண்டு பொண்ணுங்க. 

92
00:05:47,950 --> 00:05:49,200
ரெண்டு பேருக்குமே கல்யாணம் 
ஆயிடுச்சு. 

93
00:05:49,210 --> 00:05:53,360
ஒருத்தவங்க சிங்கிள் மதரா 
இருக்காங்க. 

94
00:05:55,110 --> 00:05:58,460
ஹஸ்பண்ட் இல்ல சோ ஒரு குழந்தையோட 
அவங்க தனியா வாழ்ந்துட்டு 

95
00:05:58,470 --> 00:06:01,710
இருக்காங்க. 
தி செகண்ட் ஒன் அனதர் ஃபேமிலி 

96
00:06:01,720 --> 00:06:05,220
அவங்க வீட்டுக்கு ஆப்போசிட் ல 
இருக்க கூடிய ஒரு ஃபேமிலி. 

97
00:06:06,220 --> 00:06:09,110
அந்த வீட்ல இருக்க கூடிய 
பெண்மணிக்கும் அதே மாதிரி ஒரு 

98
00:06:09,120 --> 00:06:12,620
குழந்தை இருக்கு. 
அந்த குழந்தையே பாத்துட்டு அவங்க 

99
00:06:12,650 --> 00:06:17,990
ஒரே ஹோம் மேக்கர் இருக்காங்க. 
இதே மாதிரி நம்ம கேக்குறவங்க 

100
00:06:18,000 --> 00:06:19,540
நீங்களும் இருக்கலாம். 
இந்த வேலைக்கு போறவங்க 

101
00:06:19,550 --> 00:06:21,330
இருக்கலாம். 
எந்த ஒரு சிட்சுவேஷன் ல கூட அந்த 

102
00:06:21,340 --> 00:06:22,900
பாட்ட கேக்கலாம். 
எவ்ரிதிங் இஸ் வெரி இம்பார்டண்ட் 

103
00:06:22,910 --> 00:06:29,060
ல சோ எவ்ரி ரூல் வீ பிளேஸ் 
மியூசிக். 

104
00:06:29,770 --> 00:06:33,280
சோ நம்ம யார பாத்தும் யார பாத்து 
மதி க்கு போறது கிடையாது ஓகே நம்ம

105
00:06:33,290 --> 00:06:38,440
கதைக்கு திருப்பி போடலாம். 
அப்போ இங்க இருக்க அதாவது 

106
00:06:38,470 --> 00:06:41,580
வேலைக்கு போற அந்த பெண்மணி பேரு 
லலிதா. 

107
00:06:42,260 --> 00:06:45,770
வேலைக்கு போகாத அந்த பெண்மணி 
வீட்ல இருந்து தான் குழந்தைய 

108
00:06:45,780 --> 00:06:49,040
கவனிச்சுக்குங்க பேரு. 
இனியால். 

109
00:06:49,870 --> 00:06:54,240
லலிதா இனியால் நல்ல பேரு தான நம்ம
கேள்விப்பட்ட பெயராக இருக்கலாம். 

110
00:06:54,900 --> 00:06:59,260
சோ லலிதா என்ன பண்றாங்கன்னா. 
வேலைக்கு போவாங்க. 

111
00:07:00,060 --> 00:07:01,710
வேலைக்கு போறதுக்கு முன்னாடி 
உங்களுக்கு வந்து இருக்குல. 

112
00:07:01,720 --> 00:07:04,090
அத பாத்துக்கணும் இல்ல. 
ரொம்ப கஷ்டம் தானே குழந்தையையும் 

113
00:07:04,100 --> 00:07:05,840
பார்த்துகிட்டு வேலையும் 
பாக்குறது கொஞ்சம் கஷ்டமா தான் 

114
00:07:05,850 --> 00:07:10,160
இருக்கும். 
அவங்க காலைல வேலைக்கு போனா தான் 

115
00:07:10,170 --> 00:07:12,380
அந்த வீட்டுக்கான தேவைகள் 
எல்லாத்தையும் பூர்த்தி பண்ண 

116
00:07:12,390 --> 00:07:16,110
முடியும். 
அப்போ குழந்தை இருக்கின்ற கொஞ்ச 

117
00:07:16,120 --> 00:07:19,390
நாள் லீவ் குடுத்து இருப்பாங்க. 
ஆபிஸ்ல அத தாண்டி எப்பவுமே எங்க 

118
00:07:19,400 --> 00:07:21,250
உக்காந்துட்டு நம்ம இருக்க 
முடியாது தானே. 

119
00:07:22,150 --> 00:07:24,500
அப்போ அவங்க ஒரு அரேஞ்ச் 
பண்றாங்க. 

120
00:07:25,050 --> 00:07:27,900
வேலைக்கு ஆள் வைக்கிறாங்க. 
ஒரேடியா வச்சு அவங்க வீட்டுக்கு 

121
00:07:27,910 --> 00:07:30,380
வந்து அந்த குழந்தைய கால்பந்து 
சங்க வரைக்கும் பாத்துக்கறாங்க. 

122
00:07:30,390 --> 00:07:32,030
இவங்க வேலைக்கு போயிட்டு 
வர்றாங்க. 

123
00:07:32,040 --> 00:07:33,620
வேலைக்கு போயிட்டு வந்த பின்னாடி 
அந்த குழந்தையோட ஸ்பென்ட் 

124
00:07:33,630 --> 00:07:38,500
பண்ணுறாங்க. 
சோ எவ்ரி டே அவுட் சிங்கிள் 

125
00:07:38,510 --> 00:07:42,360
மதருக்கு அதுவும் கூட எவ்ரி டே 
காலைல கிளம்பும் போது. 

126
00:07:43,710 --> 00:07:47,540
அந்த குழந்தைய அவங்க அந்த ஒரு 
நைட்ர விட்டு வரும்போது 

127
00:07:47,550 --> 00:07:49,500
அவங்களுக்கு கூட போராட்டம் 
பயங்கரமா இருக்கும். 

128
00:07:49,510 --> 00:07:55,650
ரொம்ப கஷ்டமாவும். 
நம்ம குழந்தை நம்ம ஸ்பென்ட் பண்ண 

129
00:07:55,660 --> 00:07:57,090
முடிலயே நம்ம இது பண்ணியே 
ஆகவேண்டியதுக்கே வேலைக்கு போனமே. 

130
00:07:57,100 --> 00:08:02,270
அப்படின்ற ஒரு எண்ணத்துல அவங்க 
கண்ணுல பயங்கரமா கண்ணீர் வரும். 

131
00:08:03,350 --> 00:08:06,780
அந்த கண்ணீர. 
அந்த இடத்துல அந்த வீட்டை விட்டு 

132
00:08:06,790 --> 00:08:09,870
தாண்டும் பொழுது. 
அப்படியே அந்த கண்ணீர் அவாய்ட் 

133
00:08:09,880 --> 00:08:12,110
பண்ணிட்டு ரொம்ப தைரியமாவும் 
ரொம்ப சந்தோசமாவும் இருக்கிற 

134
00:08:12,120 --> 00:08:15,990
மாதிரியான ஒரு முகமூடியை எடுத்து 
அஞ்சுகுறாங்க. 

135
00:08:16,840 --> 00:08:20,590
நம்ம லைஃப்யுமே எல்லாருக்கும் 
இருக்க ஒரு தேடல். 

136
00:08:21,230 --> 00:08:23,880
ஒரு. 
ஒரு பிரச்சனைன்னு கூட சொல்லலாம் 

137
00:08:23,890 --> 00:08:26,720
இல்ல எல்லா எடத்துலயுமே நம்ம 
நம்மளுடைய ஒரிஜினல் முகத்தோட 

138
00:08:27,070 --> 00:08:28,810
இருப்பான்னு சொல்ல முடியாது. 
ஒவ்வொரு இடங்களுக்கு ஏத்த மாதிரி 

139
00:08:28,820 --> 00:08:34,130
மாத்தி தான் ஆகணும் மாறிதான் 
ஆகணும் தப்பு கிடையாது. 

140
00:08:34,710 --> 00:08:37,559
சோ இந்த இடத்துல லலிதா ரொம்ப 
தனியா இருக்காங்க. 

141
00:08:37,590 --> 00:08:39,690
அப்போ அவுங்களுக்குன்னு 
பாதுகாப்புக்காகவும் இருக்கலாம். 

142
00:08:39,720 --> 00:08:40,840
அவங்களுக்கான ஒருவரிடமும் 
இருக்கலாம். 

143
00:08:40,850 --> 00:08:44,560
அவங்க வெளி உலகத்துல தன்னோட 
கவலைகளை எடுத்துஸ் போக கூடாதுன்னு

144
00:08:44,590 --> 00:08:47,100
கூட இருக்கலாம். 
இந்த மாதிரியான பெண்மணிதான் லலிதா

145
00:08:47,110 --> 00:08:53,610
எவ்ரி டே அப்படி போவாங்க. 
சோ அதுக்கு ஆப்போஸிட் 

146
00:08:53,620 --> 00:08:59,470
இருக்கக்கூடிய நம்ம இனியால். 
அவங்க எப்பவுமே இந்த லலிதா 

147
00:08:59,500 --> 00:09:01,690
இருக்காங்க. 
இல்ல உங்க கிளம்பிப் போகும் 

148
00:09:01,700 --> 00:09:03,850
போதெல்லாம் பாப்பாங்க. 
அவங்க அழுகிறது எல்லாமே அந்த 

149
00:09:03,860 --> 00:09:04,700
கதவுக்குப் பின்னாடி தான் 
இருக்கும். 

150
00:09:04,710 --> 00:09:09,530
வெளிய வரும் போது ரொம்ப 
தைரியமாவும் ரொம்ப ஒரு. 

151
00:09:10,570 --> 00:09:13,040
ஒரு போல்டா. 
இருந்தாலும் வீட்டுக்கு வேலைக்கு 

152
00:09:13,050 --> 00:09:17,740
கிளம்பி போயிட்டே இருப்பாங்க. 
அப்போ இவங்க அவங்கள பாக்கறாங்க 

153
00:09:17,750 --> 00:09:21,130
பாத்துட்டு. 
ரொம்ப பெரிய ஏக்கத்தோட. 

154
00:09:22,030 --> 00:09:26,170
நம்ம வீட்ல இருக்குமே. 
நமக்கு வேலைக்கு போனா எவ்ளோ ஆசை 

155
00:09:26,180 --> 00:09:29,380
இருக்கு நம்ம கமிட்மென்ட் நம்ம 
குழந்தைய பாத்துக்க வேண்டியது 

156
00:09:29,390 --> 00:09:32,990
இருக்கு. 
இருக்கு வீட்ல எல்லாருக்கும் 

157
00:09:33,000 --> 00:09:36,450
ஹெல்ப் பண்ண வேண்டி இருக்கு. 
அது எல்லாரும் என்ன கடமை தான் 

158
00:09:36,770 --> 00:09:40,430
இருந்தாலும் எனக்கு இன்னொரு அன்ட்
டி ய க்ரியேட் பண்ற மாதிரியான. 

159
00:09:41,440 --> 00:09:43,690
ஒரு விஷயம் நடக்கலையே அப்டின்னு 
ஒரு ஏக்கத்தோடேயே அவங்கள பாத்து 

160
00:09:43,700 --> 00:09:48,030
இவங்களும் கண்ணீர் சிந்துராங்க. 
மாத்தி மாத்தி கண்ணீர் 

161
00:09:48,040 --> 00:09:50,930
சிந்திறாங்க. 
ஓகே பி ஏ. 

162
00:09:50,940 --> 00:09:54,230
வாழ்க்கை கடந்துள்ளது. 
சோ ஒரு நாள் என்ன பண்றாங்க? 

163
00:09:54,240 --> 00:09:58,050
லலிதா இந்தியா ல போகும் 
போதெல்லாம் ஒரு டைம் பாக்குறாங்க.

164
00:09:58,680 --> 00:10:01,000
குழந்தையோட எதிர்வீட்டு ஜன்னல் 
விளையாடுறது சிரிக்கிறது. 

165
00:10:01,010 --> 00:10:02,410
எல்லாத்தையும் பார்த்து பயங்கர 
இயக்கமா? 

166
00:10:02,420 --> 00:10:04,520
நல்லாத்தான் நினைக்கிறாங்க. 
நமக்கு அந்த வாய்ப்பு 

167
00:10:04,530 --> 00:10:06,710
கிடைக்கலையே. 
நம்ம நம்ம குழந்தையோட அதிகம் 

168
00:10:06,720 --> 00:10:11,430
ஸ்பென்ட் பண்ண டைம் 
குறைஞ்சிடுச்சு. 

169
00:10:12,130 --> 00:10:14,550
நம்ம குழந்தைய பாத்துக்க நம்ம 
யாரையோ கூப்பிட்டு நான்யா 

170
00:10:14,590 --> 00:10:15,750
வச்சிருக்கோம். 
உங்க பாத்துட்டு இருக்காங்க. 

171
00:10:15,760 --> 00:10:19,990
ஆனா அந்த ஒரு அன்பு அந்த 
குழந்தையோட பண்ண கூடிய அந்த 

172
00:10:20,000 --> 00:10:22,180
வாய்ப்பு எனக்கு கிடைக்கலைனு 
சொல்லிட்டு அவங்க உருவாக்க 

173
00:10:22,190 --> 00:10:24,490
ஏங்கிட்டுருக்காங்க. 
மாத்தி மாத்தி இயக்கம் தான் 

174
00:10:24,500 --> 00:10:29,620
எதிர்வீட்டு ஜன்னல் சொல்லும் ஒரு 
உண்மையான ஒரு கதை. 

175
00:10:31,280 --> 00:10:33,010
அப்படியே மாத்தி மாத்தி போயிட்டு 
இருக்கும்போது. 

176
00:10:33,770 --> 00:10:35,040
எனக்கு ரெண்டு பேருக்குள்ள 
பேசுறது கிடையாது. 

177
00:10:35,050 --> 00:10:37,040
ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ள 
தோணுது. 

178
00:10:38,580 --> 00:10:42,650
பேசுங்க சொல்லிட்டு 141 காமன் 
செலிபிரேஷன் பங்க்ஷன் வருது. 

179
00:10:42,660 --> 00:10:44,210
அவங்க அப்பார்ட்மென்ட் 
காம்ப்ளக்ஸ். 

180
00:10:44,980 --> 00:10:48,190
அப்போ இவங்க ரெண்டு பேரும் 
நேருக்கு நேர் அ கரெக்ட் ஆ 

181
00:10:48,200 --> 00:10:52,800
சாப்பாடுக்கும் போது பாத்துறாங்க.
பாத்த உடனே இணைய ஆளுங்க கிட்ட 

182
00:10:52,810 --> 00:10:53,870
பேசணும் அப்படின்னு சொல்ல 
ஆரம்பிக்கிறாங்க. 

183
00:10:53,880 --> 00:10:57,500
அதே நேரத்துல அவங்க அளித்த 
உங்ககிட்ட பேசணும்னு சொல்லிட்டு 

184
00:10:57,510 --> 00:11:02,480
ரெண்டு பேரு மட்ட டைமிங் ல 
வார்த்தைகள இருக்குறாங்க. 

185
00:11:03,190 --> 00:11:06,910
ரெண்டு சிரிப்பு வந்தது. 
என்னங்க நம்ம எத ரொம்ப நாள் 

186
00:11:06,920 --> 00:11:10,900
தெரிஞ்ச மாதிரி இருக்கு. 
இருக்கலாம்ல நம்ம பேசிட்டு தானே 

187
00:11:11,350 --> 00:11:12,950
பேச வாய்ப்பு கிடைக்கலாம். 
இப்ப பேச வாய்ப்பு 

188
00:11:12,960 --> 00:11:16,220
கிடைச்சிருக்கு. 
சோ இனி அவங்க கிட்ட கேக்கணும்னு 

189
00:11:16,230 --> 00:11:20,210
கேக்க நினைக்கிறாங்க. 
உங்களுக்கு என்ன கேக்கணும்? 

190
00:11:20,900 --> 00:11:22,850
என்ன கேக்க போறிங்க என்கிட்ட 
நீங்க கேக்கணும் அப்படி 

191
00:11:23,360 --> 00:11:27,040
சொல்லிட்டு. 
ஆ சரி பரவால்ல இனியா நீங்களே 

192
00:11:27,050 --> 00:11:30,570
கேளுங்களே அப்டின்னு சொல்லிட்டு. 
தனியா கேக்குறாங்க. 

193
00:11:31,190 --> 00:11:33,060
நீங்க எப்புடி புள்ள சந்தோசமா 
இருக்கீங்க? 

194
00:11:33,840 --> 00:11:36,720
எப்படி வேலைக்கு போயிட்டு நீங்க 
போல்டா போகும்போது. 

195
00:11:37,400 --> 00:11:39,270
அந்த வேலைய பாத்துட்டு வரும்போது 
எல்லாமே எனக்கு பாக்குறதுக்கு 

196
00:11:39,280 --> 00:11:42,390
ரொம்ப சந்தோசமா இருக்கும். 
நமக்கு அந்த வாய்ப்பு 

197
00:11:42,400 --> 00:11:43,910
கிடைக்கலைன்னு சொல்லிட்டு நிறைய 
நேரத்துல இங்க இருக்கேன் 

198
00:11:43,920 --> 00:11:46,570
கஷ்டப்பட்டிருக்கேன். 
அழுது இருக்கேன். 

199
00:11:47,340 --> 00:11:49,200
ஆனா நீங்க கிரேட்ங்க 
எல்லாத்தையும் சமாளிச்சு 

200
00:11:49,210 --> 00:11:52,930
குழந்தையும் பாத்து ரொம்ப சூப்பரா
லைஃப் பீட் பண்றீங்க இல்ல 

201
00:11:52,940 --> 00:11:57,120
அப்டின்னு சொல்றாங்க. 
அதே நேரத்துல இவங்களுக்குள்ள 

202
00:11:57,130 --> 00:12:00,550
பாக்கப் போச்சு. 
அவங்க ஒரே ஒரு புன்னகையை விட நான்

203
00:12:01,080 --> 00:12:02,430
இதே கேள்வி தான் உங்க கிட்ட 
கேக்குறேன். 

204
00:12:02,440 --> 00:12:04,990
நீங்க எப்புடி இவ்ளோ சந்தோசமா 
இருக்கீங்க? 

205
00:12:05,000 --> 00:12:06,930
எப்பவுமே குழந்தை கூட 
விளையாடிட்டு உங்களுக்கு 

206
00:12:06,940 --> 00:12:09,570
கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10 மணி 
நேரம் உங்களோட ஸ்பெக்ட்ரம் 

207
00:12:09,580 --> 00:12:13,620
இருக்கும் குழந்தையோட. 
நம்ம ஹேப்பியா சாப்பாடு 

208
00:12:13,630 --> 00:12:18,580
போட்டுட்டு விளையாடிட்டு ஃபுல் 
கவனிச்சிட்டு அது ஒரு வாழ்க்கைல. 

209
00:12:19,220 --> 00:12:21,800
அப்டின்னு அவங்க சொல்றாங்க. 
அப்பதான் ரெண்டு பேருக்கும் புரிய

210
00:12:21,810 --> 00:12:24,440
வருது. 
நம்ம. 

211
00:12:25,610 --> 00:12:28,690
ஒருத்தவங்க வாழ்க்கைல. 
வெளிப்படையா 23 விஷயங்களும் 

212
00:12:28,700 --> 00:12:31,050
கத்துக்க முடியும் இந்த 
ஸ்டோரிலிருந்து. 

213
00:12:31,750 --> 00:12:32,860
ரெண்டு பேரும் சிரிச்சுட்டு 
வேலைக்குறாங்க. 

214
00:12:32,870 --> 00:12:35,400
அவங்களுக்கு புரிய வருது. 
இந்த கருத்துதான் நம்மளுக்கு 

215
00:12:35,430 --> 00:12:39,640
தெரிய வருது இப்ப. 
ரொம்ப. 

216
00:12:41,480 --> 00:12:44,390
ஒரே சந்தோஷமா இருக்குல்ல. 
நம்ம பாக்குற எல்லாத்தையும் 

217
00:12:44,420 --> 00:12:46,430
பண்றது அவங்க ரொம்ப சந்தோஷமா 
இருக்காங்க. 

218
00:12:46,440 --> 00:12:49,050
இது எல்லாத்துக்குமே பொருந்தும். 
நம்ம சோசியல் மீடியா ல பாக்குற 

219
00:12:49,080 --> 00:12:50,950
போட்டோ ல இருந்து வீடியோ ல 
இருந்து அவங்க பண்ற விழாக்கள் 

220
00:12:50,960 --> 00:12:53,730
வந்து எல்லாமே நம்ம பாக்குற 
எல்லாமே ஆஹா என்னா வாட வாழ்றான் 

221
00:12:53,740 --> 00:12:59,220
என்னவோட வாழ்ற அப்டின்னு தோணும். 
ஆனா லலிதா. 

222
00:12:59,820 --> 00:13:02,360
இந்தியா ல மாதிரி தான் நம்மளும் 
அப்போ சிட்லபாக்கம் நமக்கு 

223
00:13:02,370 --> 00:13:04,340
தெரியாது. 
ஆனா உண்மையா அவங்க 

224
00:13:04,640 --> 00:13:06,700
வாழ்க்கைக்குள்ள என்னென்ன 
பிரச்சனைகள் இருக்கு என்ன 

225
00:13:06,710 --> 00:13:09,140
சோகங்கள் இருக்கு அப்டின்னு 
தெரியாது அப்ப யாரையும் உடனே 

226
00:13:09,150 --> 00:13:13,050
சர்ச் பண்ணாதீங்க. 
செகண்ட் டாட். 

227
00:13:13,750 --> 00:13:16,740
ஒவ்வொருத்தரோட லைஃப் அவங்களோட 
மியூசிக் அவங்க நாள் அவுங்க 

228
00:13:16,770 --> 00:13:18,820
நேரம். 
அவங்களுடைய வாழ்க்கை எல்லாமே 

229
00:13:18,850 --> 00:13:20,720
டிஃபைன்ட்ங்க. 
அப்படி இருக்கும்போது நம்ம ஏன் 

230
00:13:20,730 --> 00:13:24,100
நம்ம கம்பேர் பண்ணனும்? 
எதுக்கு நம்ம கம்பேர் பண்ணனும் 

231
00:13:24,610 --> 00:13:28,160
கம்ப்பேர் பண்ணி என்ன நடக்க 
போகுது? 

232
00:13:28,820 --> 00:13:34,610
அப்டி தான் நம்ம யோசிக்கவேணும். 
அப்போ இந்த மாதிரிலாம் நம்ம மாத்த

233
00:13:34,640 --> 00:13:38,740
யாரை யும் கம்ப்பேர் பண்ணி நம்ம 
வாழ்க்கைய அழிக்க கூடாது. 

234
00:13:39,550 --> 00:13:44,280
மூணாவது விஷயம். 
நம்ம நம்ம வாழ்க்கைல சந்தோச 

235
00:13:44,290 --> 00:13:46,560
தேடணும். 
யார்கிட்டயாவது நம்ம பேசணும் 

236
00:13:47,050 --> 00:13:48,920
அப்டின்னா கொஞ்சம் வெளிப்படையாக 
கேட்டு எல்லாம் யாரு தப்பா 

237
00:13:48,930 --> 00:13:50,620
எடுத்துக்க போறது இல்ல. 
அதுக்கு அப்புறம் கேக்க வேணாம். 

238
00:13:50,630 --> 00:13:54,800
ஆனா நாலு பேரு பேசணும் அப்போ 
இருந்தா கூட நம்ம ஏன் வந்து பேசாம

239
00:13:55,270 --> 00:13:58,220
இருக்கனும் சோசியல் ஆ நம்ம நல்லா 
பழகனும் நல்ல விஷயங்களை பேசுனா 

240
00:13:58,650 --> 00:14:01,640
நம்மள சுத்தி நல்லவங்க இருக்கணும்
அது எல்லாமே நமக்கு ரொம்ப பெரிய 

241
00:14:01,650 --> 00:14:03,370
பாசிடிவிட்டி கொடுக்கும் அதோடு 
உண்மை உங்களுக்கு தெரிய வரும் 

242
00:14:03,380 --> 00:14:11,030
நீங்க பண்ணி பாத்திங்கன்னா. 
ரொம்ப அருமையான விஷயம் இல்ல. 

243
00:14:11,320 --> 00:14:12,910
நமக்கு மட்டும் தான் கஷ்டம் 
இருக்கு. 

244
00:14:12,940 --> 00:14:14,030
அப்டின்னு ஒவ்வொருத்தரும் 
வந்துடுறோம். 

245
00:14:14,040 --> 00:14:16,590
ஆனா இந்த உலகத்துல இருக்ககூடிய 
அனைவருக்கும் எல்லாத்துக்குமே 

246
00:14:16,600 --> 00:14:21,410
ஒவ்வொரு கஷ்டம் இருக்கு. 
வேற வேற கஷ்டமா இருக்கு அவளோதான்.

247
00:14:22,150 --> 00:14:24,740
மத்தபடி யாருமே கஷ்டம் இல்லாம வாழ
ல. 

248
00:14:25,400 --> 00:14:29,230
அப்போ நம்ம நம்ம நெகட்டிவிட்டி 
மைன்ட் கூட நமக்கு எதுமே நடக்கல 

249
00:14:29,240 --> 00:14:32,650
நமக்கு சரி இல்ல உனக்கு வேலை 
இல்லை னு சொல்லிட்டு. 

250
00:14:35,920 --> 00:14:39,910
ரொம்ப சந்தோசமா இருக்கு நெனச்ச 
மாதிரி நமக்குள்ளயே நினைக்கிறோம்.

251
00:14:40,750 --> 00:14:43,230
நம்மளுடைய வாழ்க்கைல அவ்வளவு 
விஷயம் இருக்கு. 

252
00:14:43,240 --> 00:14:46,380
சந்தோஷ பண்றதுக்கு. 
நம்மளோட குழந்தையா இருக்கலாம். 

253
00:14:46,390 --> 00:14:49,470
நம்மளுடைய ஆஃப் ஈஸ்வர் குல இது 
ஒரு சந்தோஷமான நிகழ்வு இருக்கலாம்

254
00:14:49,480 --> 00:14:50,840
இல்ல. 
ஒவ்வொரு நாளைக்கி வெளில போயிட்டு 

255
00:14:50,850 --> 00:14:52,730
இயற்கை பாத்து ரசிக்கிறது 
இருக்கலாம். 

256
00:14:52,740 --> 00:14:55,090
செடியில பூக்க ரெண்டு பூ 
இருக்கலாம். 

257
00:14:55,120 --> 00:14:57,430
எல்லாமே நமக்கு ஒரு பெரிய பெரிய 
மாற்றத்தை உருவாக்கும் அப்டின்ற 

258
00:14:57,440 --> 00:15:07,010
சந்தேகமே கிடையாது. 
அப்போ அருமையா இந்த 

259
00:15:07,020 --> 00:15:10,540
ஸ்டோரிலிருந்து உண்மைதானே? 
ஸ்டோரிலிருந்து நமக்கு 

260
00:15:10,570 --> 00:15:12,450
உருப்படியான நல்ல விஷயம் 
கிடைச்சிருக்கு நினைக்கிறேன். 

261
00:15:12,460 --> 00:15:16,170
அது நானும் பாலோ பண்ண போறேன். 
நீங்க பண்ணுவீங்களா பண்ணி பாருங்க

262
00:15:16,630 --> 00:15:21,540
மாற்றம் ஏற்படும். 
ஆல்ரைட் நம்ம எண்டு க்கு 

263
00:15:21,550 --> 00:15:23,900
வந்துட்டோம். 
சோ அடுத்த வாரம் சூப்பர் டிப்ஸ் 

264
00:15:23,910 --> 00:15:26,430
குடுங்க சந்திக்கிறேன். 
அதுவரைக்கும் உங்களுக்கு வெற்றி 

265
00:15:26,440 --> 00:15:29,160
பெறுவது. 
இது உங்களோட நம்பிக்கை நாங்க 

266
00:15:29,520 --> 00:15:34,660
பேசிட்டு இருக்கேன். 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 

267
00:15:34,690 --> 00:15:38,740
உங்களோட நம்பிக்கை நண்பா. 
நண்பி எல்லாமே சரியாகும். 

268
00:15:38,770 --> 00:15:41,680
எந்த பிரச்சனையும் இல்லாம லைஃப் ல
சந்தோஷமா? 

269
00:15:41,690 --> 00:15:45,660
ஒவ்வொரு நாளையும் அந்த மொமென்ட் ல
வாழ்ந்து. 

270
00:15:46,960 --> 00:15:49,350
என்ஜாய் பண்ணுங்க கண்டிப்பா 
வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை 

271
00:15:49,360 --> 00:15:53,190
கொடுக்கும். 
இந்த வாரமும் எந்த வாரம் எப்பயுமே

272
00:15:53,220 --> 00:15:57,110
உங்களுக்கு நல்ல வாழ்க்கை 
அமைவதற்கு வாழ்த்துக்கள். 

273
00:15:58,160 --> 00:16:02,860
நீங்க. 
அது மட்டும் இல்ல உங்களோட 

274
00:16:02,870 --> 00:16:07,770
ஃபைடிங்க் தொடர்ந்து ஸ்பாட்டிஃபை.
புல்லா இருக்கும். 

275
00:16:09,820 --> 00:16:13,410
நிறைய நண்பர்களைச்யும் 
அவர்களுக்கான வாழ்க்கை. 

276
00:16:14,570 --> 00:16:16,850
ஹெல்ப்ஸ் ஆஃப் குடுக்கணும் 
அப்டின்றது. 

277
00:16:16,880 --> 00:16:21,260
ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்லிட்டு சோ 
ஐடி ஆல் டைம் ஃபார் ஆல் சப்போர்ட்

278
00:16:21,270 --> 00:16:26,870
யுவர் அஸ்ஸ் ஆஃப் டுடே. 
லவ் கம் டூ திஸ் பார்ட் அண்ட் 

279
00:16:26,900 --> 00:16:31,740
லைவ் டுடே இஸ் வித் அவுட் எனி மணி
எக்ஸ்பெக்டேஷன் வில் மேக் ஏ 

280
00:16:31,750 --> 00:16:35,990
கிரேட் கிரேட். 
கண்ட் அண்ட் மேக் கிரேட் 

281
00:16:36,020 --> 00:16:40,850
மோட்டிவேஷன் அண்ட் செல்ஃப் 
கண்ட்ரோல் ஃபார் யூ சோ என்எஃப்எல்

282
00:16:40,880 --> 00:16:44,250
பேக் வோயெஸ் மெசேஜ், ஜார்ஜ் மைனஸ்
கோர். 

283
00:16:46,800 --> 00:16:52,130
ரைட் டேக் கேர் நிர் வா நினைவி பை
பை. 

284
00:17:04,069 --> 00:17:07,720
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

285
00:17:07,750 --> 00:17:11,569
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேட்டிருக்கீங்க. 

286
00:17:12,770 --> 00:17:15,490
தமிழ் செல்ஃப் ஹெல்ப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். 

287
00:17:15,500 --> 00:17:18,690
பாட்காஸ்ட் இது உங்களோட. 
நம்பிக்கை. 

288
00:17:20,650 --> 00:17:23,790
உங்கள் ஆனால் உங்களால் மட்டுமே 
நான்.

