1
00:00:05,030 --> 00:00:07,720
ஒவ்வொருத்தரோட லைஃப்மே ரொம்ப 
டிஃபரெண்ட் இருக்கும். 

2
00:00:07,730 --> 00:00:10,590
ஒவ்வொருத்தருக்கும் பிரச்சனைகளும்
ஃப்ரெண்ட் இருக்கும். 

3
00:00:10,600 --> 00:00:13,880
வாழ்க்கைல டிராவல் பண்ணிட்டு 
இருக்கும்போது நிறைய கன்ஃப்யூஷன் 

4
00:00:13,960 --> 00:00:17,020
நிறைய குழப்பம். 
நமக்கு மட்டும் ஏன் இப்படி 

5
00:00:17,030 --> 00:00:19,970
அப்டின்ற பல கேள்விகள் நம் மான 
சர் தொடர்ச்சி எடுக்கும் 

6
00:00:19,980 --> 00:00:23,630
எல்லாருக்கும் கரெக்ட் ஆ இருக்கு.
நமக்கு வாழ்க்கை சரி இல்ல 

7
00:00:23,640 --> 00:00:25,630
அப்டின்ற பல கேள்விகள் 
தேவையில்லாத கேள்விகள் நமக்குள் 

8
00:00:25,640 --> 00:00:31,500
வரும். 
என்ன தான் நம்ம முயற்சி பண்ணாலும்

9
00:00:31,530 --> 00:00:35,760
நமக்கான ஒரு ரிசல்ட் கிடைக்கல. 
அப்படின்ற இயக்கம் கூட வரும். 

10
00:00:36,400 --> 00:00:39,290
இந்த மாதிரி நிறைய குழப்பமான 
மனநிலையில வாழ்க்கையை கடப்பது 

11
00:00:39,320 --> 00:00:43,610
ரொம்ப ரொம்ப கஷ்டம் தான். 
நான் ஒத்துக்கிறேன். 

12
00:00:44,270 --> 00:00:49,310
உங்களுக்கும் அந்த மாதிரி தானே 
அப்போ அந்த மாதிரியான குழப்பமான 

13
00:00:49,470 --> 00:00:52,320
சூழ்நிலைகள் ல குழப்பமான 
மனநிலையில வாழ்க்கையை கடந்து 

14
00:00:52,330 --> 00:00:56,060
போகணும். 
இதுவும் கடந்து போகும். 

15
00:00:56,090 --> 00:00:58,740
இதுவும் கடந்து போகும் அப்டின்ற 
வாக்கியத்துக்கு ஏத்த மாதிரி ஒரு 

16
00:00:58,750 --> 00:01:05,239
குட்டி ஸ்டோரி. 
அதுவும் நமக்கெல்லாம் புடிச்ச 

17
00:01:05,250 --> 00:01:08,680
புத்தர் அவர்களோட வாழ்க்கையில 
நடந்த ஒரு கதை. 

18
00:01:08,690 --> 00:01:12,080
இந்த குட்டி ஸ்டோரி பி சோ அதுல 
நீங்க கேக்க போறீங்க. 

19
00:01:12,370 --> 00:01:22,140
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

20
00:01:22,350 --> 00:01:26,750
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவது 

21
00:01:27,030 --> 00:01:31,140
நீங்க கேட்கிறீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

22
00:01:31,330 --> 00:01:35,220
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

23
00:01:37,140 --> 00:01:40,280
உங்கள நான் உங்களால் மட்டுமே 
நான். 

24
00:01:42,870 --> 00:01:44,800
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

25
00:01:44,810 --> 00:01:47,410
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க? 

26
00:01:47,440 --> 00:01:51,320
ஒரு அழகான நேரத்துல காலத்துல 
உங்கள சந்திக்கிறது ரொம்பவே 

27
00:01:51,330 --> 00:01:54,160
சந்தோஷம் சோ நம்மளுடைய அந்த 
பாட்காஸ்ட் டைம் எப்ப எப்டி 

28
00:01:54,190 --> 00:01:56,760
எப்பிசோட் வரும் பாத்திங்கன்னா 
வெட்னஸ்டே மேக்ஸ்ம் உங்களுக்கு 

29
00:01:56,770 --> 00:02:00,780
டுஸ்டே மார்னிங் உள்ள வந்துரும் 
அந்த மாதிரி தான் பிளான் 

30
00:02:00,790 --> 00:02:03,040
பண்ணிட்டு இருக்கேன் சோ எவ்ரி 
வீக் உங்களுக்காக தொடர்ந்து பண்ண 

31
00:02:03,050 --> 00:02:06,480
போறேன் உங்களோட சப்போர்ட் இல்லாம 
இந்த பாட்டுக்காரன் பண்ண முடியாது

32
00:02:06,490 --> 00:02:09,660
ப்ளீஸ் நீங்க எந்த பாஸ் பண்ணி 
வேணாலும் சப்ஸ்கிரைப் போலோ 

33
00:02:09,669 --> 00:02:16,600
பண்ணிடுங்கநம்பி. 
நம்ம யூஸ் புல்லா இருக்கும். 

34
00:02:16,630 --> 00:02:18,020
அது மட்டும் இல்ல உங்களுக்கு 
ஃபைடிங்க் தொடர்ந்து 

35
00:02:18,030 --> 00:02:19,910
கொடுத்துகிட்டே இருங்க. 
எந்த ஒரு மாநில பெனிபிட்மில்லாம 

36
00:02:19,920 --> 00:02:22,500
தொடர்ந்து பண்ண கூடிய இந்த 
பாட்காஸ்ட் ஓட முயற்சியில் 

37
00:02:22,510 --> 00:02:25,670
நீங்களும் பங்கு பெறுங்கள். 
நமக்கு தெரிஞ்சவங்க தெரியாதவங்க 

38
00:02:25,680 --> 00:02:27,700
கண்ணுக்கு தெரியாதவங்க அவங்களோட 
வாழ்க்கையில ஒரு மாற்றத்தை 

39
00:02:27,710 --> 00:02:33,550
ஏற்படுத்தக்கூடிய முயற்சியில் 
இணைவதற்கு மிகப்பெரிய நன்றி. 

40
00:02:34,720 --> 00:02:39,150
சோ உங்களுக்காக. 
அவங்களுக்கு நீங்க மெசேஜ் 

41
00:02:39,160 --> 00:02:40,160
பண்ணலாம். 
நம்மளுடைய இருக்கு. 

42
00:02:40,170 --> 00:02:43,730
நிறைய நிறைய நல்ல விஷயங்கள் 
பண்ணிட்டு இருக்கேன். 

43
00:02:44,600 --> 00:02:47,350
சோ வாரம் வாரம் ஒரு எபிசோடுக்கு 
வெய்ட் பண்ண முடியாது. 

44
00:02:47,360 --> 00:02:51,060
ரொம்ப நெருக்கமான ஒரு நண்பன் 
நண்பனா நம்பியா தொடர்ந்து நீங்க 

45
00:02:51,070 --> 00:02:55,240
பயணிக்கலாம். 
சோ. 

46
00:02:56,260 --> 00:02:59,510
நம்ம இப்ப இருக்க போறோம். 
இத நீங்க ஃபர்ஸ்ட் டைம் ஆன் 

47
00:02:59,520 --> 00:03:00,570
பண்ணுறீங்க. 
அப்படினா ஃபர்ஸ்ட் டைம் நம்ம 

48
00:03:00,580 --> 00:03:05,190
எப்பிசோட். 
உங்களுக்காக 260 க்கும் மேற்பட்ட 

49
00:03:05,200 --> 00:03:07,940
எப்பிசோட் காத்துகிட்டு இருக்கு. 
பலிஜன் பண்ணுங்க. 

50
00:03:08,830 --> 00:03:13,310
நீங்க அடிக்கடி வரக்கூடிய நம்ம 
இருந்தா உங்களுக்கு மிகப்பெரிய 

51
00:03:13,320 --> 00:03:15,860
நன்றி தெரிவித்துவிட்டு உடனே 
கூட்டிட்டு போய்லாம். 

52
00:03:16,650 --> 00:03:19,800
சோ உங்களுக்கு தெரியுமா? 
பாட்காஸ்ட் ஓட எப்பிசோட் ரெண்டு 

53
00:03:19,810 --> 00:03:23,040
பாக்கெட் ல வரும் ஒன் வீக் குட்டி
ஸ்டோரி ஒன் வீக். 

54
00:03:24,640 --> 00:03:25,870
அந்த மாதிரி தான் போயிட்டு 
இருக்கோம். 

55
00:03:26,430 --> 00:03:29,410
இன்னைக்கு பாக்க போறது. 
ரொம்ப அருமையான கதை. 

56
00:03:29,500 --> 00:03:32,810
ஒரு குட்டி கதையில நம்ம பெரிய 
விசயத்த கத்துக்க போறோம். 

57
00:03:33,850 --> 00:03:38,400
புத்தர் உங்களுக்கு தெரியும்ல. 
ரொம்ப அமைதியான, நிறைய நல்ல 

58
00:03:38,410 --> 00:03:43,200
விஷயங்களை கத்து குடுத்தவரு சோ 
என்ன பண்ணி இருக்கிறாரு. 14. 

59
00:03:44,190 --> 00:03:48,400
வாக் பண்ணி இருக்கிறாரு. 
ஒரு டௌன்லோட் அவனுக்கு ஒரு 

60
00:03:48,410 --> 00:03:52,560
வில்லேஜ். 
ஒரு வாஷ் பண்ணிட்டு இருக்கும்போது

61
00:03:52,570 --> 00:03:58,000
கடல் கள்ளு முள்ளு கரடு மாற மட்ட 
குளம் எல்லாமே தான இருக்கும். 

62
00:03:58,010 --> 00:04:00,530
இது அந்த காலத்துல அந்த காலத்துல 
இவையும் கிடையாது. 

63
00:04:00,540 --> 00:04:02,400
ஃப்ரீடம் கிடையாது. 
அவன் நடந்து போயிட்டு இருக்கு. 

64
00:04:02,410 --> 00:04:03,780
சுத்தி அவருடைய சீடர்களும் 
நடந்துகிட்டு இருக்காங்க. 

65
00:04:03,790 --> 00:04:08,410
ஒரு அமைதியான ஒரு மௌனத்தோட வசனமே 
இல்லாம வாக்கிங் போயிட்டு 

66
00:04:08,670 --> 00:04:13,040
இருக்காங்க. 
ஒரு சிட்டில 200 சிட்டி. 

67
00:04:13,690 --> 00:04:16,519
ரொம்ப தூரம் வாக் பண்றதுனால 
அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய 

68
00:04:16,529 --> 00:04:22,420
கலைப்பு. 
சோ அவங்க அந்த கலைப்பு அதிகமான 

69
00:04:22,430 --> 00:04:24,180
பண்ணலாம். 
எதாவது மரத்துக்கு அடியில ரெஸ்ட் 

70
00:04:24,190 --> 00:04:26,800
எடுப்பாங்க உங்களுக்கு தெரியும். 
இப்ப என் பையன் நம்ம ஊர்ல 

71
00:04:26,810 --> 00:04:29,960
பழனிக்கு இல்ல வேற ஒரு 
கோவில்களுக்கு நடந்து போறவங்க. 

72
00:04:29,970 --> 00:04:31,780
அவங்களால முடிஞ்ச அளவுக்கு வாக்கு
பண்ணுவாங்க. 

73
00:04:32,110 --> 00:04:33,310
பேசிட்டு இருப்பாங்க. 
அப்புறம் பாக்க பண்ணுவாங்க. 

74
00:04:33,320 --> 00:04:35,550
அந்த மாதிரி தான் அவங்களுடைய 
டிராவல்ஸ் இருக்கும் அதே 

75
00:04:35,560 --> 00:04:37,210
மாதிரிதான் புத்தாவும் அவருடைய 
சீடர்களும் வாக் பண்ணிட்டு 

76
00:04:37,650 --> 00:04:40,660
இருக்காங்க. 
சோ அப்ப ஒரு நேரத்துல என்ன 

77
00:04:40,670 --> 00:04:44,140
ஆயிடுச்சுனா வாக் பண்றதுக்கு 
முன்னாடி ஒரு பெரியகுளம் 

78
00:04:44,150 --> 00:04:46,720
வந்துருச்சு. 
அந்த குள்ள தாண்டிதான் போகணும் 

79
00:04:47,290 --> 00:04:54,380
அதுக்கு புத்தா சொல்லி 
இருக்கிறாரு. 

80
00:04:54,970 --> 00:04:57,290
ரொம்ப கஷ்டமா இருக்கு. 
கொஞ்சம் டயர்டா இருக்கு. 

81
00:04:57,780 --> 00:04:59,810
நீங்களும் தயாரா இருக்கீங்க. 
நம்ம எல்லாம் பண்ண ஆனா இந்த 

82
00:05:00,320 --> 00:05:02,270
மரத்தடியில் உட்கார்ந்துட்டு 
மெதுவா திருப்பி கிளம்பி 

83
00:05:02,280 --> 00:05:05,060
கிளம்பலாம் அப்டின்ற மாதிரி அவரு 
சொல்றாரு. 

84
00:05:06,040 --> 00:05:08,780
அப்படியே உக்காந்து அமைதியா 
தியானம் பண்ணிட்டு இருக்காரு. 

85
00:05:08,790 --> 00:05:12,560
அந்த நேரத்துல அவருக்கு பயங்கரமா 
தண்ணி தவிக்குது. 

86
00:05:14,160 --> 00:05:17,990
யாரு? 
அப்ப அவருடைய ஒரு சீடர் 

87
00:05:18,000 --> 00:05:19,980
கூப்பிடுறாரு. 
சீடனை. 

88
00:05:20,670 --> 00:05:24,260
ரொம்ப தாகமா இருக்கு. 
நீ போயிட்டு கொஞ்சம் தண்ணி போட்டு

89
00:05:24,270 --> 00:05:26,580
எடுத்திட்டு வரயா அப்படின்னு 
சொல்றாரு. 

90
00:05:27,550 --> 00:05:30,440
சரிங்கய்யா இந்த கிளம்பிட்டேன் 
அப்படின்னு அந்த சீடர்வே மாந்த 

91
00:05:30,470 --> 00:05:33,520
ஆரை நோக்கி அந்த குளத்தை நோக்கி 
வேகமாக ஓடுறாரு. 

92
00:05:33,530 --> 00:05:39,620
அங்க பாக்குறாரு. 
அந்த காலத்துல நிறைய மக்கள் 

93
00:05:39,690 --> 00:05:42,840
குடிச்சிட்டு இருக்காங்க. 
அவங்களுடைய துணிகள் எல்லாத்தையும்

94
00:05:42,850 --> 00:05:47,180
வச்சு இருக்காங்க. 
அதே மாதிரி நிறைய ஆடு, மாடு 

95
00:05:47,190 --> 00:05:49,300
எல்லாமே புடிச்சு இருக்கு. 
தண்ணி ரொம்ப கலங்களாகும். 

96
00:05:49,310 --> 00:05:53,480
சகதியும் சேராவும் ஒரு மாதிரி 
ரொம்ப மணல் கலந்து குடிக்க தகுந்த

97
00:05:53,670 --> 00:06:00,540
மாதிரி இல்லாம கெடக்கு. 
ரொம்ப சதியா இருக்கும் 

98
00:06:00,550 --> 00:06:05,190
சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி. 
உடனே அந்த சீடன் சொல்றாரு. 

99
00:06:05,220 --> 00:06:08,150
இந்த தண்ணி எப்புடி நம்மளுடைய 
புத்தாவுக்கு குடுக்குறது அவரால 

100
00:06:08,160 --> 00:06:11,210
குடிக்க முடியுமா? 
குடிச்சாலும் இது கரெக்ட் ஆ 

101
00:06:11,220 --> 00:06:14,360
அப்டினு தெரியாது சொல்லிட்டு 
அம்மா ஓடிவந்து. 

102
00:06:15,110 --> 00:06:19,200
புத்தர் அவர்களே. 
அங்க வாட்டர் வந்து ரொம்ப மண்டியா

103
00:06:19,210 --> 00:06:20,100
இருக்கு. 
ரொம்ப பயங்கரமா? 

104
00:06:20,110 --> 00:06:24,940
ஆ ரொம்ப கலங்கி மணல் ஆ இருக்கு 
எனக்கு தெரியல. 

105
00:06:25,710 --> 00:06:31,620
அது நீங்க குடிப்பீங்கன்னு. 
அதனால நான் வந்து திருப்பி 

106
00:06:31,690 --> 00:06:34,430
அப்டின்றமாதிரி சொல்றாரு. 
அதுக்கு. 

107
00:06:35,050 --> 00:06:38,880
புத்தா சொல்றாரு. 
ஓகே என்ன கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க 

108
00:06:38,890 --> 00:06:41,050
தான் போறோம். 
பாக்கலாம் அப்டின்னு 

109
00:06:41,110 --> 00:06:43,480
சொல்லிட்டாரு. 
அதுக்கப்புறம் ஒன்னு ஆகுது அந்த 

110
00:06:43,490 --> 00:06:46,640
ஒன்னு இருக்கு. 
அப்றம் திருப்பி புத்தா. 

111
00:06:47,770 --> 00:06:50,080
உத்தர் வந்து அவருடைய சீடர் 
திருப்பி கூப்பிடுவாரு. 

112
00:06:50,090 --> 00:06:53,960
நீ போயிட்டு திருப்பி அந்தலி 
க்குபா அந்த ஏறி போயிட்டு 

113
00:06:54,440 --> 00:06:58,380
என்னான்னு சொல்லிட்டு பாரு தண்ணி 
எடுத்துட்டு வா. 

114
00:06:59,000 --> 00:07:00,530
குடுக்கணும் போல இருக்கு 
அப்டின்னு சொல்றாரு. 

115
00:07:00,540 --> 00:07:05,180
உடனே திருப்பி சரிங்க அந்த 
போறீங்க அப்டி சொல்லிட்டு போறாரு.

116
00:07:06,370 --> 00:07:10,350
அப்ப போய் பாக்குறது சீடர் அங்கு 
இருந்த தண்ணி பாத்திங்கன்னா 

117
00:07:10,530 --> 00:07:13,660
கலங்களே இல்லாம. 
ரொம்ப க்ளியரா. 

118
00:07:14,430 --> 00:07:18,930
ரொம்ப அது இருக்குற மாதிரி அவரு 
பாக்குறாரு. 

119
00:07:19,310 --> 00:07:21,820
அதே மாதிரி தனிய குடிக்கலாம். 
குடிக்கக்கூடிய முறையில இருக்கு 

120
00:07:21,830 --> 00:07:24,890
அப்டின்றது. 
அந்த சீரியல் தெரிஞ்சுக்கறாரு. 

121
00:07:26,400 --> 00:07:27,990
பண்றாரு. 
அவர் கொண்டுவந்த ஒரு சின்ன 

122
00:07:28,000 --> 00:07:30,050
பானையில அந்த தண்ணி எல்லாம் 
கலெக்ட் பண்ணிட்டு தெரிவித்த 

123
00:07:30,060 --> 00:07:35,430
அவர்கள் போறாரு. 
புத்தா அந்த வாட்டர் பாக்குறாரு. 

124
00:07:36,120 --> 00:07:39,360
அதுக்கப்புறம் அந்த சீடரையும் 
பாக்குறாரு. 

125
00:07:40,630 --> 00:07:43,430
என்னப்பா தண்ணி குடிக்கவே 
முடியாது சொன்னா இவ்ளோ நல்ல நல்ல 

126
00:07:43,440 --> 00:07:46,940
த்ரீ னா இருக்கு ஈசியா 
குடிக்கலாம் போலயே அப்டின்ற 

127
00:07:46,950 --> 00:07:53,790
மாதிரி அவரு சொல்றாரு. 
அதுக்கு அவன் வந்து சீடர் வந்து 

128
00:07:53,800 --> 00:07:58,160
முழிக்கிற என்ன பதில் சொல்றதுன்னு
சொல்லிட்டு ஒன்னு இல்லப்பா நானே 

129
00:07:58,170 --> 00:08:00,960
சொல்றேன் கேளு. 
இது மாறி தான். 

130
00:08:02,080 --> 00:08:04,580
அந்த வாட்டர் வந்து கலங்களா 
இருந்தப்ப உனக்கு பொறுமை 

131
00:08:04,610 --> 00:08:07,710
கிடையாது. 
அது செட் ஆகுது. 

132
00:08:07,720 --> 00:08:10,490
கொஞ்சம் டயம் வேணும். 
சிக்கலான பின்னாடி நம்மலம் தனிய 

133
00:08:10,500 --> 00:08:13,410
குடிக்க முடியும். 
இதுல இன்னொன்னு பாத்தேன். 

134
00:08:13,420 --> 00:08:17,040
நீ தண்ணி எடுத்துட்டு வந்து 
என்னோட இருக்கலாம். 

135
00:08:17,700 --> 00:08:19,570
முயற்சி பண்ணி நீங்க போய் தண்ணி 
எடுத்துட்டு எனக்கு நா குடுத்த 

136
00:08:19,580 --> 00:08:24,200
ஆனா அந்த தண்ணி கலங்கள் 
மாறுவதற்கு நீ எதாவது பண்ணியா 

137
00:08:24,210 --> 00:08:28,890
அப்படின்னு கேக்குறாரு. 
அதுக்கு அந்த சீடர் சொல்றாரு 

138
00:08:28,900 --> 00:08:32,260
இல்லங்க நான் இது பண்ணலையே நான் 
ஜஸ்ட் திருப்பி உங்க கிட்ட வந்து 

139
00:08:32,270 --> 00:08:36,539
சொல்லிட்டு. 
அதுதான் பா. 

140
00:08:36,750 --> 00:08:39,500
இதுதான் வாழ்க்கை. 
இதுதான் உன்னுடைய மனசு 

141
00:08:39,530 --> 00:08:42,600
வாழ்க்கைக்கூடிய பிரச்சனைகள் 
இருக்கட்டும் இல்ல குழப்பமான 

142
00:08:42,610 --> 00:08:47,990
மனநிலையா இருக்கட்டும். 
அது மாதிரி தான் கொஞ்சம். 

143
00:08:49,390 --> 00:08:51,940
காலம் குடுக்கணும் ரொம்ப 
டிஸ்டர்ப் பண்ணவோ ரொம்ப குழப்பமான

144
00:08:51,970 --> 00:08:53,390
மனநிலை இருக்கும். 
போதும் இல்ல பிரச்சனைகள் 

145
00:08:53,400 --> 00:08:57,490
வாழ்க்கைல வரும் உள்ளதோ? 
கொஞ்சம் டைம் குடுக்கணும் 

146
00:08:57,500 --> 00:09:01,250
காலத்திற்கு ஒரு மிகப் பெரிய 
சக்தி இருக்கு. 

147
00:09:01,260 --> 00:09:05,570
எவ்ளோ பெரிய. 
பிரச்சனைகள் ஆகட்டும் குழப்பமா 

148
00:09:05,600 --> 00:09:07,170
இருக்கட்டும். 
எதுவுமே காலங்கள் கடக்கும் பொழுது

149
00:09:07,180 --> 00:09:13,070
நம்ம விட்டது ஓடி போயிடும். 
அப்போ நீங்க பெருசா ஒன்னு போட 

150
00:09:13,080 --> 00:09:15,890
தேவையில்ல. 
ஒரு சோகத்திலிருந்து ஒரு 

151
00:09:15,900 --> 00:09:19,250
பிரச்சனைல வெளி வருவதற்கு 
கண்டிப்பாக முயற்சி பண்ணனும். 

152
00:09:19,260 --> 00:09:22,520
அது வேற ஆனா. 
ரொம்ப குழப்பமான மனநிலை 

153
00:09:22,530 --> 00:09:24,380
இருக்கும்போது எடுக்கக்கூடிய 
முடிவுகளுக்கு தெளிவா இருக்காது. 

154
00:09:24,390 --> 00:09:28,660
அப்போ கொஞ்சம் டைம் குடுக்கணும். 
உனக்கு கோவம் வருதா டைம் குடு 

155
00:09:28,670 --> 00:09:31,490
உனக்கு பிரச்சனை இருக்கா? 
கொஞ்சம் டைம் குடுத்து மெதுவா 

156
00:09:31,710 --> 00:09:37,720
முயற்சி ஆரமி. 
உனக்கு உனக்கு வந்து என்ன 

157
00:09:37,730 --> 00:09:40,040
பண்றதுனே தெரியல. 
அந்த வாழ்க்கைல கொஞ்சம் கூட 

158
00:09:40,050 --> 00:09:44,750
அமைதியா உக்காந்து யூ சி. 
உன் மனசு தெளிந்த நீரோடை 

159
00:09:44,760 --> 00:09:46,430
மாதிரியான குடுத்து நீ மாற்றம் 
மாதிரி. 

160
00:09:47,020 --> 00:09:50,740
யுராய் உனக்கான வழியை அதுவே 
கொடுக்கும். 

161
00:09:51,850 --> 00:09:54,780
அவ்ளோதான் நீ பண்ண வேண்டியது 
மத்ததெல்லாம் காலம் பாத்துக்கோ. 

162
00:09:55,680 --> 00:09:58,890
பேஷன் சொல்லுவாங்க. 
பொறுமை அது ரொம்ப ரொம்ப அவசியம். 

163
00:09:59,840 --> 00:10:02,390
காலம், பொறுமை எல்லாமே ரொம்ப 
முக்கியம். 

164
00:10:03,050 --> 00:10:05,780
வாழ்க்கையை. 
நமக்குவச படிக்க. 

165
00:10:07,860 --> 00:10:10,940
புரிதா? 
அப்டினா அழகா சொல்லி முடிச்சாரு. 

166
00:10:10,950 --> 00:10:13,880
ரொம்ப அருமையான ஒரு குட்டி 
ஸ்டோரி. 

167
00:10:14,520 --> 00:10:17,380
நானுமே கத்துகிட்டது தான் ஒரு 
இடத்துல பிரச்சனை வருது. 

168
00:10:17,390 --> 00:10:19,600
நமக்குள்ள கோபம் வருது. 
அடுத்தவங்கன்னு சொல்லிட்டாங்க. 

169
00:10:19,610 --> 00:10:22,060
அப்படின்னு சொல்லிட்டு உடனே 
அவங்கள திருப்பி பழி வாங்குறது 

170
00:10:22,240 --> 00:10:28,630
உடனே ஒரு விஷயத்த நினைச்சி ஐக் 
பண்றது உடனே. 

171
00:10:29,600 --> 00:10:31,570
அடுத்தவங்க கஷ்ட பட்டு நம்ம கஷ்ட 
படுத்த நினைக்கிறது. 

172
00:10:31,580 --> 00:10:35,210
உடனே ஒரு பிரச்சனைக்கு ரொம்ப பீல்
பண்ணி இது பண்ணி தவறான முடிவுகளை 

173
00:10:35,220 --> 00:10:38,860
எடுக்கிறது. 
பிரச்சனைகள் தப்பிப்பதற்காக தவறான

174
00:10:39,190 --> 00:10:43,580
வழியில போறது. 
குழப்பமான மனநிலையில தவறான 

175
00:10:43,590 --> 00:10:47,880
முடிவுகளை எடுக்கிறது. 
எனக்கு மட்டும் ஏன் பிரச்சனை 

176
00:10:47,890 --> 00:10:51,520
அப்படி சொல்லிட்டு. 
தொடர்ந்து கஷ்டப்படுறது. 

177
00:10:51,790 --> 00:10:56,050
இது எதுவுமே ஒருத்த கிடையாது. 
எல்லாமே கடந்து போகும். 

178
00:10:56,060 --> 00:10:58,830
இதுவும் கடந்து போகும். 
எதுவும் கடந்து போகும் அப்டின்ற 

179
00:10:58,840 --> 00:11:02,150
ஒரு அருமையான கருத்த இந்த குட்டி 
ஸ்டோரி நமக்கு தெளிவுபடுத்தி 

180
00:11:02,160 --> 00:11:07,060
இருக்கு. 
என்ன சொல்றீங்க? 

181
00:11:08,230 --> 00:11:10,530
உங்களுக்கு இந்த குட்டி ஸ்டோரி 
புடிச்சிருந்தா உங்களுடைய 

182
00:11:10,540 --> 00:11:13,560
கருத்துக்களையும் உங்களுடைய 
கேள்விகளையும் எனக்கு மறக்காம. 

183
00:11:15,500 --> 00:11:18,900
எழுதி அனுப்பலாம். 
அது மட்டும் இல்லாம ஒன்னு 

184
00:11:18,930 --> 00:11:20,820
முக்கியமான விஷயம் வந்துட்டு 
நம்மளோட வீட்டு வீடியோ பாட்காஸ்ட்

185
00:11:20,850 --> 00:11:25,230
பிரஸ்ட் பார்ட் கஷ்டம் இருக்கு. 
நீங்க அத பாலோ பண்ணலாம். 

186
00:11:25,260 --> 00:11:27,480
உங்களுக்குக்கா ஒன் மினிட்க்குள்ள
ஒரு ஈசி பூஸ்ட் மோட்டிவேஷன் 

187
00:11:27,490 --> 00:11:29,060
என்னால குடுக்கணும் நம்பிக்க 
ஆரம்பிச்சிருக்கு. 

188
00:11:29,070 --> 00:11:30,890
உங்களுக்கு சப்போர்ட் ப்ளீஸ் 
குடுங்க. 

189
00:11:31,230 --> 00:11:37,830
அடுத்த வாரம் ஒரு சூப்பரான 
படங்கள் சந்திக்கிறேன். 

190
00:11:38,470 --> 00:11:42,700
சோ உங்களுக்கு ஏதாவது கேள்விகள் 
எதுவாக இருந்தாலும் மறக்காம எழுதி

191
00:11:42,710 --> 00:11:44,300
அனுப்புங்க. 
உங்களோட. 

192
00:11:48,640 --> 00:11:50,520
அது மட்டும் இல்லாம நீங்க 
ஸ்பாட்டிஃபையும். 

193
00:11:54,300 --> 00:11:59,100
முழுக்க முழுக்க இது உங்களுக்காக 
என்னுடைய டைம் ஸ்பென்ட் பண்ணி. 

194
00:11:59,860 --> 00:12:01,810
நம்மளுடைய வாழ்க்கை சிறப்பாக 
இருக்கனும். 

195
00:12:03,740 --> 00:12:05,810
வாழ்க்கையும் சிறப்பா இருக்கனும்.
அப்படின்ற ஒரு எண்ணம் மட்டுமே 

196
00:12:05,820 --> 00:12:07,310
என்னுடைய பயணத் தொடர்ந்து 
ஓடிக்கிட்டிருக்கேன். 

197
00:12:07,320 --> 00:12:10,930
உங்களுக்கு சப்போர்ட் ப்ளீஸ் 
குடுங்க. 

198
00:12:12,320 --> 00:12:14,310
ரைட் நம்ம ப்ரோக்ராம் எண்டு க்கு 
வந்துட்டோம். 

199
00:12:14,600 --> 00:12:17,680
அடுத்த வாரம் ஒரு சூப்பரான டிப்ஸ்
எபிசோட்ல சந்திக்கிற வரைக்கும் 

200
00:12:17,940 --> 00:12:21,130
உங்களிடமிருந்து விடைபெறுவது 
ஆர்ஜே மனம் நீங்க குடிக்கிறீங்க. 

201
00:12:21,160 --> 00:12:24,510
ஆர்ஜே மனோ தமிழ்ப் மோட்டிவேஷனல் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 

202
00:12:24,520 --> 00:12:29,070
உங்களோட நம்பிக்கை. 
உங்க வாழ்க்கைல எல்லாமே சந்தோசமா 

203
00:12:29,180 --> 00:12:31,070
இருங்க. 
சூப்பரா மாதம் எந்த கவலையும் 

204
00:12:31,100 --> 00:12:33,950
எதுவும் இல்லாம நீங்க நினைச்சபடி 
உங்களுக்கு புடிச்ச மாதிரி 

205
00:12:33,960 --> 00:12:38,090
வாழ்க்கை கண்டிப்பா அமையும்னு 
இல்ல எந்த சந்தேகமும் கிடையாது. 

206
00:12:38,120 --> 00:12:39,690
அப்படினுட்டு உங்கள வந்து 
விடுகிறேன். 

207
00:12:39,700 --> 00:12:56,310
நன்றி வணக்கம் டேக் ஏ பை. 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

208
00:12:56,530 --> 00:13:00,810
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ. 

209
00:13:01,210 --> 00:13:05,820
நீங்க தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

210
00:13:05,830 --> 00:13:09,400
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

211
00:13:11,320 --> 00:13:14,480
உங்கள நான் உங்களால் மட்டுமே 
நான்.

