1
00:00:07,580 --> 00:00:12,500
ஒவ்வொருத்தருக்குள்ளையுமே நம்ம 
மனசுல நல்ல உயர்வான இனங்கள் தான் 

2
00:00:12,500 --> 00:00:16,110
இருக்கும். 
யாருமே எப்பவுமே எந்த 

3
00:00:16,110 --> 00:00:18,510
நேரத்துலயும். 
நான். 

4
00:00:19,670 --> 00:00:22,880
கரெக்ட் கிடையாது நான். 
சரியே கிடையாது. 

5
00:00:24,630 --> 00:00:27,390
நான் உயர்ந்தவன்லாம் கிடையாது. 
என்ன யாரும் மதிக்கலாம் 

6
00:00:27,390 --> 00:00:29,950
தேவையில்ல. 
நான் ஒரு. 

7
00:00:31,030 --> 00:00:33,790
எதுக்கும் உதவாதவன். 
அப்படின்ற மாதிரிலாம் என்னங்கள் 

8
00:00:33,790 --> 00:00:36,510
யாருக்காவது இருக்குமா இல்ல 
உங்களுக்கு இருக்குமா? 

9
00:00:37,350 --> 00:00:41,750
கண்டிப்பா இருக்கவே இருக்காது. 
எல்லாருக்குள்ளையுமே ஒரு நல்ல 

10
00:00:42,310 --> 00:00:44,430
உணர்வு. 
எப்பையுமே நம்மளுக்குள்ள நம்மள 

11
00:00:44,430 --> 00:00:50,720
பத்தி இருக்கும். 
அப்போ நம்மளுடைய வேல்யூ. 

12
00:00:51,870 --> 00:00:55,670
அத வேல்யூ. 
நிறைய இடங்கள்ல. 

13
00:00:56,910 --> 00:01:01,150
நம்மள அறியாமலே நம்ம பண்ணக்கூடிய 
செயல்கள்னால கீழ தள்ள போடும். 

14
00:01:03,320 --> 00:01:09,210
ஏன்? 
ஆனா அதே இடங்கள்ல. 

15
00:01:10,550 --> 00:01:13,750
நம்ம பல நம்ம மாத்தி அமைச்சுக்க 
முடியும். 

16
00:01:15,380 --> 00:01:20,670
அப்படி பண்ணும் போது நமக்கு. 
நமக்கான மரியாதை நமக்கான வேல்யூ 

17
00:01:21,230 --> 00:01:24,030
நம்ம. 
ரொம்ப ஸ்ட்ராங் ஆ காப்பாத்துவோம்.

18
00:01:27,130 --> 00:01:30,650
அந்த மாதிரியான பல விஷயங்கள் நம்ம
பண்ணனும். 

19
00:01:32,110 --> 00:01:36,590
எங்க பாத்தாலும் ரொம்ப அருமையான 
மனுசன்டா அருமையான மனிதரா 

20
00:01:37,270 --> 00:01:41,910
அப்படின்னு மத்தவங்க பாத்து 
வியக்கத்தக்க முறையில வாழ்க்கை 

21
00:01:41,910 --> 00:01:43,990
வாழும்போது இருக்கக்கூடிய 
சந்தோஷம் அதிகம். 

22
00:01:45,510 --> 00:01:48,510
எல்லாருமே ஏங்குறது ஒரு 
அப்ரிசியேஷன் எல்லாருமே 

23
00:01:48,510 --> 00:01:51,790
எதிர்பார்க்கிறது. 
நான் பெஸ்ட் அப்படின்னு நினைக்கிற

24
00:01:51,790 --> 00:01:55,790
ஒரு விஷயம். 
அதுக்காக மத்தவங்க நான் கீழ தள்ளி

25
00:01:55,790 --> 00:01:58,310
பெஸ்ட் ஆகணும்னு அவசியம் கிடையாது
பட் ஆனா நீங்க ஒரு இடத்துல 

26
00:01:58,310 --> 00:02:01,870
இருக்கீங்கவே ஓகே. 
ரொம்ப பெஸ்ட்டா இருக்கானே 

27
00:02:02,270 --> 00:02:05,230
அப்படின்னு நம்மள உருவாக்கக்கூடிய
ஒரு எண்ணம். 

28
00:02:06,920 --> 00:02:10,080
எப்படி அத வேல்யூ பண்றது உங்கள 
வேல்யூ பண்ணிக்கிறது உங்களோட 

29
00:02:10,080 --> 00:02:15,270
வேல்யூ எப்படி இன்க்ரீஸ் பண்றது. 
நான் இப்படி தான் அப்படின்ற 

30
00:02:15,270 --> 00:02:18,350
மாதிரி. 
ஒரு பாசிட்டிவான இம்ப்ரஷன். 

31
00:02:19,550 --> 00:02:21,230
பர்ஸ்பெக்டிவ் கிரியேட் பண்றது 
எப்படி? 

32
00:02:23,190 --> 00:02:25,590
அதுதான் இந்த எபிசோட் ல நீங்க 
கேக்க போறீங்க. 

33
00:02:26,350 --> 00:02:31,150
ஹவு டூ வேல்யூ யுவர் ஸாஃப். 
என்னலாம் பண்ணனும். 

34
00:02:31,990 --> 00:02:36,070
நிறைய சிச்சுவேஷன் இருக்கு. 110. 
விஷயங்களை பண்ணலாம். 

35
00:02:37,030 --> 00:02:41,510
டாபிக் பாத்தீங்கன்னா எயிட் ஆனா 
10 உங்களுக்கு போனஸ்ட் ஆ சொல்ல 

36
00:02:41,510 --> 00:02:44,270
போறேன். 
ஆல்ரைட், திருத்தணி தினங்கள். 

37
00:02:51,090 --> 00:02:54,450
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

38
00:02:54,650 --> 00:02:57,930
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்க கேட்டு இருக்கீங்க. 

39
00:02:58,850 --> 00:03:03,370
தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 

40
00:03:03,970 --> 00:03:09,920
உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

41
00:03:09,920 --> 00:03:18,370
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

42
00:03:18,410 --> 00:03:20,330
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

43
00:03:20,330 --> 00:03:23,990
இருக்கீங்க. 
எப்பவுமே உங்கள மீட் பண்றது ரொம்ப

44
00:03:23,990 --> 00:03:27,310
சந்தோஷமான விஷயம். 
எல்லா நேரங்கள்லயுமே நம்ம 

45
00:03:27,310 --> 00:03:30,070
வாழ்க்கை சிறப்பா போயிட்டு 
இருக்கு அமைஞ்சிட்டு இருக்கு. 

46
00:03:30,310 --> 00:03:34,550
அப்படின்ற நம்பிக்கை நம்மள 
தொடர்ந்து உந்தித்தள்ளும் ஒரு 

47
00:03:34,550 --> 00:03:37,990
பர்பஸ் லைஃப் ல. 
ஓகே இதுக்காக தான் வாழ்றேன். 

48
00:03:38,470 --> 00:03:40,790
இந்த விஷயம் என்ன? 
எக்ஸைட் பண்ணுது. 

49
00:03:42,380 --> 00:03:46,030
ஒவ்வொரு நாளும். 
தூங்க போகும்போது எல்லா 

50
00:03:46,030 --> 00:03:50,350
கவலைகளையும் தூக்கி எறிஞ்சிட்டு. 
இன்றைய நாள்ல இதெல்லாம் நல்லது 

51
00:03:50,350 --> 00:03:54,030
நடந்துச்சு அப்படின்னு 
நினைச்சிட்டு படிக்கும்போது அந்த 

52
00:03:54,110 --> 00:03:58,750
இரவுமே ரொம்ப அருமையாக இது. 
சுத்தி சுத்தி அவ்ளோ டிஸ்ட் 

53
00:03:58,750 --> 00:04:01,390
ஆக்ஷன்ஸ். 
போன் எடுத்து நோண்டிட்டே 

54
00:04:01,390 --> 00:04:04,470
இருக்கும். 
ஸ்க்ரோல் பண்ண ஆரம்பிச்ச அரை மணி 

55
00:04:04,470 --> 00:04:07,630
நேரம் 1 மணி நேரம் முக்கா மணி 
நேரம் ஊடிக்கிட்டே இருக்கு. 

56
00:04:08,750 --> 00:04:12,710
இத்தனை டிஸ்ட்ராக்ஷன்லயும். 
நம்ம பாட்காஸ்ட் டிசைன் பண்ணனும் 

57
00:04:13,230 --> 00:04:14,990
நம்ம வாழ்க்கையை மாத்தி 
அமைக்கணும். 

58
00:04:15,270 --> 00:04:21,640
அப்படின்ற எண்ணத்தோட வந்திருக்க. 
புதுசா வந்திருக்க நண்பா நண்பிகளே

59
00:04:22,400 --> 00:04:27,160
வெல்கம் அண்ட் ஜாய்ன்டர் ஆர் ஜே 
மனோ ஃபேமிலி கிளப். 

60
00:04:28,730 --> 00:04:31,370
அர்ஜீவன தமிழ் மோட்டிவேஷன் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் 

61
00:04:31,370 --> 00:04:34,490
ஃபேமிலி உங்களை தங்களை அன்புடன் 
வரவேற்கிறது. 

62
00:04:36,500 --> 00:04:39,540
அடிக்கடி சப்போர்ட் பண்ணி நம்மள 
உந்தித்தளக்கூடிய. 

63
00:04:41,030 --> 00:04:43,630
நம்ம நண்பர் அன்பிகள் 
இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு 

64
00:04:43,630 --> 00:04:46,950
மிகப்பெரிய நன்றி. 
உங்களால தான் நான் உங்களால் 

65
00:04:46,950 --> 00:04:49,350
மட்டுமே நான் டயலாக் கிடையாது 
உண்மை. 

66
00:04:51,740 --> 00:04:54,980
இதனால என்னப்பா கிடைக்குது 
அப்படின்னு யோசிக்கிற உங்களுக்கு 

67
00:04:55,140 --> 00:04:59,910
யோசிக்கிறீங்களா? 
ஒன்னு இல்லங்க உங்களுடைய சந்தோஷம்

68
00:05:00,310 --> 00:05:03,270
புன்னகை ஒவ்வொரு திரு நீங்க 
எனக்கு மெசேஜ் அனுப்பும் பொழுது 

69
00:05:03,270 --> 00:05:05,750
உங்க வாழ்க்கைல ஒரு பெரிய 
மாற்றத்த. 

70
00:05:07,030 --> 00:05:10,870
இந்த ஒரு பாசினெட் எபோர்ட் 
உருவாக்கிகிட்டு இருக்கு 

71
00:05:10,870 --> 00:05:14,670
நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா 
இருக்கு. 250 க்கு மேற்பட்ட 

72
00:05:14,670 --> 00:05:16,310
எபிசோட் நெனச்சு கூட பாக்க 
முடியல. 

73
00:05:16,630 --> 00:05:20,550
கடந்த மூணு வருஷமா? 
விடாம தொடர்ந்து பண்ணிட்டு 

74
00:05:20,550 --> 00:05:23,150
இருக்கேன். 
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா. 

75
00:05:24,750 --> 00:05:28,750
ஏன்னா. 
மை பர்புல் லைஃப் கம்ப்ளீட்லி 

76
00:05:28,950 --> 00:05:32,510
வித் இட். 
அதுதான் அதே மாதிரி தான். 

77
00:05:33,230 --> 00:05:35,310
உங்களுக்குள்ளையும் ஒரு பர்பஸ் 
ஆஃப் லைஃப் இருக்கும். 

78
00:05:37,140 --> 00:05:41,980
ஆ எப்படியா இருந்தாலும் மறக்காம 
உங்க சப்போர்ட் தொடர்ந்து 

79
00:05:41,980 --> 00:05:44,540
கொடுத்துட்டு இருங்க. 
நீங்க இந்த பாட்காஸ்ட் ஆனாலும் 

80
00:05:44,540 --> 00:05:46,300
மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ 
பண்ணிடுகிறேன். 

81
00:05:46,300 --> 00:05:48,580
அன்பா அது மட்டும் இல்லாம 
உங்களுடைய ஃபயர் ரேட்டிங்ஸ் 

82
00:05:48,580 --> 00:05:49,940
தொடர்ந்து கொடுத்துக்கிட்டே 
இருங்க. 

83
00:05:51,680 --> 00:05:55,360
ஏன் அப்டினா நம்ம நிறைய நண்பா 
நண்பிகள் ரீச்வதற்கான வாய்ப்புகளை

84
00:05:55,480 --> 00:05:58,960
அது எடுத்துரும் ஆர்ஜி மனு அண்டர்
இன்ஸ்டாகிராம் உங்களுக்கு வெய்ட் 

85
00:05:58,960 --> 00:06:01,280
பண்ணிட்டு இருக்கேன். 
யு கேன் மெசேஜ் மீ யு கேன் 

86
00:06:01,920 --> 00:06:07,480
டாக்டர் மீ அண்ட் ப்ரொவைட் ஆஃப் 
ஃபீட் பேக் கன்சன்ஸ். 

87
00:06:07,920 --> 00:06:09,640
எபிசோட் எல்லாமே நீங்க குடுக்க 
முடியும். 

88
00:06:12,380 --> 00:06:15,540
நம்முடைய வாட்ஸ்அப் சேனலோட லிங்க்
இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் 

89
00:06:15,540 --> 00:06:18,260
இருக்கு. 
யூகேன் ஜாய்ன் அங்க என்ன கிடைக்க 

90
00:06:18,260 --> 00:06:22,340
போகுதுனா த வெரி க்லோஸ் இப்ப நம்ம
ஒரு வாரத்துக்கு தான் நம்ம 

91
00:06:22,380 --> 00:06:25,300
எபிசோடு வருது நீங்க வாய்ஸ் 
கேட்டுட்டு இருக்கீங்க. 

92
00:06:26,750 --> 00:06:30,390
அதே இது வாட்ஸ்அப் சேனல் நீங்க 
இருந்தீங்கன்னா நிறைய நேரங்கள்ல 

93
00:06:30,870 --> 00:06:37,670
மெசேஜ். 
போல்ஸ் அது மாதிரி வாய்ஸ் மெசேஜ் 

94
00:06:38,110 --> 00:06:41,970
சோ த வேவ். 
வீற்றாவல்லலாம். 

95
00:06:43,150 --> 00:06:47,780
அப்படி தான் சொல்லுவேன். 
ரைட் நம்ம எபிசோட் க்குள்ள 

96
00:06:47,780 --> 00:06:51,500
போயிடலாம். 
ஒரு சந்தோஷமான நாள்ல தான் 

97
00:06:51,500 --> 00:06:54,260
அவங்களோட மீட் பண்றேன். 
ஏன் அப்படினா ஒவ்வொரு நாளும் 

98
00:06:54,260 --> 00:06:57,990
சந்தோசமான தானே? 
எல்லாமே நம்ம என்ன தாங்க இருக்கு.

99
00:06:57,990 --> 00:07:01,270
இந்த நொடியில இந்த வாழ்க்கை 
எனக்கு ரொம்ப சூப்பரா போயிட்டு 

100
00:07:01,270 --> 00:07:02,950
இருக்கு. 
ரொம்ப சந்தோஷமா இருக்கு. 

101
00:07:04,630 --> 00:07:09,670
எது வந்தாலும் என் மனச 
சரணப்படுத்தாம தெளிவா சந்தோஷமா 

102
00:07:09,670 --> 00:07:12,470
என்னால வச்சுக்க முடியுது 
அப்படின்னு நினைக்கிற ஒவ்வொரு 

103
00:07:12,470 --> 00:07:16,070
எண்ணமும் நம்மள மாத்தும். 
ட்ரை பண்ணி பாருங்க. 

104
00:07:16,270 --> 00:07:21,570
உண்மைதான். 
ஒவ்வொருத்தரோட சந்தோஷமும் 

105
00:07:21,570 --> 00:07:23,410
ஒவ்வொருத்தருக்கு வாழ்க்கைல 
டிஃபரென்ட் இருக்கலாம். 

106
00:07:24,350 --> 00:07:27,710
ஆனா. 
அந்த சந்தோஷமான வாழ்க்கை வேணும்னா

107
00:07:27,710 --> 00:07:29,790
அந்த சந்தோஷமான ஒரு விஷயத்தை 
பண்ணிக்கிட்டே இருக்கணும். 

108
00:07:30,630 --> 00:07:35,710
அது உங்க வாழ்க்கையை நேர்கோட்ல 
முன்னேற்றக்கூடிய விஷயமா 

109
00:07:35,710 --> 00:07:36,910
இருக்கணும். 
புரியுதுங்களா? 

110
00:07:38,650 --> 00:07:42,270
ஓகே வாலா. 
இப்ப நம்ம டாபிக் என்ன பாத்தோம் 

111
00:07:42,310 --> 00:07:47,270
ஹவு டூ வேல்யூவர்ஸ் எயிட் டிப்ஸ் 
எயிட் வேஸ் உங்கள எப்படி வேல்யூ 

112
00:07:47,270 --> 00:07:51,320
பண்ணிக்கிறது? 
வீட்ல என்ன குடுக்க போறேன்? 

113
00:07:51,840 --> 00:07:53,440
ஏன்னா நீங்க லிஸன் பண்ணிட்டு 
இருக்கீங்க. 

114
00:07:53,440 --> 00:07:58,470
அதனால ஃபர்ஸ்ட் ஒன். 
இந்த இன்சிடண்ட் இந்த மாதிரி 

115
00:07:58,470 --> 00:08:01,710
நடந்துச்சு அப்படினா? 
இதெல்லாம் பண்ணாதீங்க. 

116
00:08:02,230 --> 00:08:03,870
அப்ப உங்க வேல்யூ கீழ போகவே 
போகாது. 

117
00:08:04,790 --> 00:08:08,750
த ஃபர்ஸ்ட் ஒன். 
நாட் அப்ரிசியேடட். 

118
00:08:09,830 --> 00:08:12,150
நிறைய இடங்கள்ல உங்க 
ஃப்ரெண்ட்ஸ்க்காகவும். 

119
00:08:13,150 --> 00:08:15,790
உங்களுடைய குடும்பத்துக்காகவும். 
இல்ல. 

120
00:08:16,590 --> 00:08:18,110
உங்கள சுத்தி இருக்குற 
உங்களுக்காகவும். 

121
00:08:19,070 --> 00:08:21,470
நிறைய எபோர்ட் போடுவீங்க. 
அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவீங்க 

122
00:08:21,990 --> 00:08:25,270
இல்ல. 
ஏதோ ஒரு விதத்துல அவங்களுக்கு 

123
00:08:25,270 --> 00:08:28,630
உபயோகமா இருப்பீங்க. 
அந்த நேரத்துல உங்களுக்கான 

124
00:08:28,630 --> 00:08:33,250
அப்ரிசியேஷன் கிடைக்கல. 
நீங்க பண்ற வேலைக்கான 

125
00:08:33,330 --> 00:08:36,309
அப்ரிசியேஷன் கிடைக்கல. 
இது உங்க ஒர்க் லைஃப் ல கூட 

126
00:08:36,309 --> 00:08:38,750
இருக்கலாம். 
உங்களுக்கு டம் பண்ணிக்கிட்டே 

127
00:08:38,750 --> 00:08:41,510
இருக்காங்க. 
உங்கள மேல வளரவே விட மாட்டாங்க 

128
00:08:41,669 --> 00:08:45,910
அப்படினா. 
தென் வாய் யூ ஹேவ் டூ பி தேர். 

129
00:08:48,210 --> 00:08:52,630
எதுக்காக நீங்க அங்க இருக்கணும். 
கீப் யுவர் சவுப் டிஸ்டன்ஸ். 

130
00:08:53,350 --> 00:08:55,990
அவ்ளோதான். 
விலகி இருக்கும் போது. 

131
00:08:57,270 --> 00:08:59,230
அவங்க உங்கள புரிஞ்சுக்க வாய்ப்பு
நிறைய இருக்கு. 

132
00:09:00,880 --> 00:09:05,910
எல்லாத்தையும் நம்ம வாலண்டீர் ஆ. 
கேக்குறதுக்கு முன்னாடியே 

133
00:09:05,910 --> 00:09:08,070
பண்ணிட்டாங்க. 
அதோட மதிப்பு தெரியாது அந்த 

134
00:09:08,070 --> 00:09:10,830
மதிப்பு. 
காமிக்கிறதுக்கு கொஞ்சம் விலகி 

135
00:09:10,830 --> 00:09:12,670
நிண்டு பாருங்க. 
புரிய ஆரம்பிக்கும். 

136
00:09:13,790 --> 00:09:17,390
இந்த செகண்ட் ஒன் பாத்தீங்கன்னா 
சம்பிட் நாட் இன்வைட்டிங் யூ. 

137
00:09:20,730 --> 00:09:22,170
உங்க கிட்ட சொல்ல கூட 
மாத்துறாங்க. 

138
00:09:22,370 --> 00:09:28,410
அப்படின்னா டோன்ட் கோ இதுக்கு 
போணும் மதியானார் தலைவாசல் 

139
00:09:28,410 --> 00:09:32,710
மிதியாதே. 
அப்படின்ற பொன் மொழிக்கு ஏத்த 

140
00:09:32,710 --> 00:09:36,550
மாதிரி நாம எதுக்கு போகணும் நம்ம 
இன்வைட் பண்ணலாம் வருத்தப்படவும் 

141
00:09:36,550 --> 00:09:39,470
கூடாது. 
நம்ம அங்க போகணும்னு அவசியமே 

142
00:09:39,470 --> 00:09:44,070
கிடையாது. 
அட்ட மெடிக்கணிய வேலை போகும் அதே 

143
00:09:44,550 --> 00:09:46,390
கூப்பிடவே இல்ல. 
இன்வைட் பண்ணவே இல்லன்னு 

144
00:09:46,390 --> 00:09:48,950
சொல்லிட்டு நீங்க போய் 
உக்காந்துங்களே கரெக்ட் கிடையாது.

145
00:09:50,070 --> 00:09:53,670
தேர்ட் ஒன் இன்வைட் லேட் 
எல்லாரையும் இன்வைட் பண்ண 

146
00:09:53,670 --> 00:09:58,350
பின்னாடி சடனா? 
உங்கள இன்வைட் பண்றாங்க அப்டினா 

147
00:09:58,990 --> 00:10:01,430
நீங்க போன அவசியமே கிடையாதுங்க. 
எதுக்கு போகணும். 

148
00:10:02,630 --> 00:10:04,190
ஏன்னா அவங்க தான் உங்கள மதிக்கவே 
இல்லையே. 

149
00:10:05,310 --> 00:10:08,550
மதிச்சாலும் கடைசியா போனா 
போயிட்டு போது வந்துட்டு போடா 

150
00:10:08,550 --> 00:10:11,670
அப்படின்னு அவங்க சொல்றாங்கன்னா 
நீங்க போன அவசியமே கிடையாது. 

151
00:10:11,870 --> 00:10:15,670
தேவையே இல்ல. 
டிக் பண்ணுங்க ஏதோ காரணம் சொல்லி 

152
00:10:15,670 --> 00:10:18,070
நீங்க பண்ணுங்க. 
ஆமாங்க. 

153
00:10:19,710 --> 00:10:22,110
நம்ம மதிக்கங்க எப்பவுமே செல்ஃப் 
எஸ்டி முக்கியம். 

154
00:10:25,170 --> 00:10:31,150
ஒரு வரட்டு கௌரவம் தேவை இல்ல ஆனா.
ஒரு கரெக்ட் ஆன ரெஸ்பெக்ட் 

155
00:10:31,150 --> 00:10:32,390
எதிர்பார்க்கிற தப்பு கிடையாது 
இல்ல. 

156
00:10:34,470 --> 00:10:37,990
ஃபோர்த் ஒன் இக்னோர் பண்றாங்க. 
அப்படின்னா உங்களின் கேஸ். 

157
00:10:38,950 --> 00:10:40,910
கன்டின்யூஸ் இக்னோர் பண்றாங்க 
அப்டினா. 

158
00:10:42,890 --> 00:10:44,290
அவங்க திருப்பி அப்ரோச் 
பண்ணாதீங்க. 

159
00:10:45,670 --> 00:10:48,550
ஏன்னா. 
இன் கேஸ் அவங்களுக்கு தேவையான 

160
00:10:48,550 --> 00:10:50,710
அவங்களுடைய வருவாங்க. 
நிறைய நேரங்கள்ல. 

161
00:10:52,520 --> 00:10:56,080
அந்த மனுஷனோட வாழ்க்கையே 
மியூச்சுவல் ஆன தேவைகள் தாங்க 

162
00:10:56,640 --> 00:10:59,160
தேவைகள் இருக்கும் போது எல்லாமே 
சொல்லுவாங்க. 

163
00:10:59,200 --> 00:11:01,720
தேவைகள் இல்லாதப்ப என்னோட 
கண்டுக்க கூட மாட்டாங்க. 

164
00:11:01,880 --> 00:11:04,160
அப்படி கண்டுக்காம இருக்காங்கனா 
நீங்க அப்ரோச் பண்ணாதீங்க. 

165
00:11:06,630 --> 00:11:09,270
தட் ஒன் ரியலி ஹெல்ப் யுவர் 
வேல்யூ பேக். 

166
00:11:12,700 --> 00:11:16,680
அப்படி இல்லங்க. 
ஃபிஃப்ட்டவன் உங்கள விட்டு 

167
00:11:16,680 --> 00:11:20,590
பண்றாங்க. 
உங்கள ஏமாத்துறாங்க. 

168
00:11:21,990 --> 00:11:25,990
துரோகம் பண்ணிட்டாங்க அப்படினா? 
உடனே அவங்க பழிவாங்கனு அவசியம் 

169
00:11:25,990 --> 00:11:27,470
இல்ல. 
ஏன்னா அது நம்ம பண்ணனும். 

170
00:11:28,710 --> 00:11:33,710
ஜஸ்ட் ஃபர்க்யூ அண்ட் மூவ் ஆன். 
அவரது வெளிய போங்க நமக்கு 

171
00:11:33,710 --> 00:11:36,190
வாழ்க்கை இருக்கு. 
நம்ம இதுக்கு வந்து நம்மள 

172
00:11:36,190 --> 00:11:39,030
கஷ்டப்படுத்தனு நினைச்சவங்க கிட்ட
இல்ல நம்மள. 

173
00:11:40,980 --> 00:11:46,100
துரோகம் பண்ணி நம்மள குளி தோண்டி 
உள்ள வைக்க நினைச்சவங்க கிட்ட 

174
00:11:46,620 --> 00:11:48,580
நம்ம கோவப்பட்டு அவங்கள ஜெயிக்க 
வைக்கணும். 

175
00:11:49,020 --> 00:11:53,530
ஜஸ்ட் ஃபர்கிவன் மூவ் ஆன். 61 பி 
ஃபர்காட்டன். 

176
00:11:55,030 --> 00:11:58,550
யாரோ ஒருத்தவங்க அப்படியே உங்கள 
பத்தி கண்டுக்கிராம இக்னோர் 

177
00:11:58,550 --> 00:12:01,110
பண்றது கூட இல்ல மறந்த மாதிரி 
நடிக்கிறாங்கன்னா நீங்க 

178
00:12:01,110 --> 00:12:04,030
மறந்துடுங்க எதுக்கு அதெல்லாம் 
தேவையே இல்ல எல்லாமே நம்ம போய் 

179
00:12:04,030 --> 00:12:05,470
திருப்பி திருப்பி திருப்பி 
கேக்குறோம். 

180
00:12:05,470 --> 00:12:07,350
அந்த இடத்துல நமக்கான மதிப்பு கீழ
தான் போகுது. 

181
00:12:08,590 --> 00:12:13,150
செவன் இன்சல்ட். 
சமோனின் சின்சல்டிங் யு. 

182
00:12:15,700 --> 00:12:17,820
உடனே போயிட்டு அவங்க நம்மளும் 
திருப்பி நாலு வார்த்தை கெட்ட 

183
00:12:17,820 --> 00:12:21,860
வார்த்தைல பேசினா நினைக்காதீங்க. 
உங்களோட சக்ஸஸ் பேசும் அவுட் சைன்

184
00:12:21,860 --> 00:12:26,780
தம் சக்ஸஸ் உங்களுடைய வாழ்க்கை 
உங்களுடைய சந்தோஷம் வெற்றிகரமான 

185
00:12:26,780 --> 00:12:28,860
வாழ்க்கை அவங்களுக்கு நல்ல பதில 
கொடுக்கும். 

186
00:12:30,830 --> 00:12:35,150
அப்படி பண்ணுங்க. 
நம்பர் எயிட் தம் பீப்பிள் யூஸ். 

187
00:12:38,000 --> 00:12:40,280
எனக்குமே நடக்கும். 
நம்ம எப்பவுமே உண்மையான அன்பு 

188
00:12:40,280 --> 00:12:42,120
கொடுக்க நினைப்போம். 
நம்மள யூஸ் பண்ணிட்டு போயிட்டு 

189
00:12:42,120 --> 00:12:45,240
இருப்பாங்க. 
எனக்கு தெரியும் நீங்க எப்படி 

190
00:12:45,240 --> 00:12:49,360
கிடையாதுன்னு. 
அப்பறம் யூஸ் பண்றாங்க. 

191
00:12:49,360 --> 00:12:55,200
அப்டினா ஃபர்ஸ்ட் ல இனிஷியல் ஆ 
இருந்தே பவுண்ட்ரி செட் பண்ணலாம்.

192
00:12:55,720 --> 00:12:58,280
திருப்பி அந்த பவன் ரிசப்ளிஷ் 
பண்ண ட்ரை பண்ணலாம். 

193
00:12:58,950 --> 00:13:01,670
கண்டிப்பா ஒரு மாற்றத்த 
உங்களுக்கு கொண்டுவரும். 

194
00:13:03,540 --> 00:13:06,620
டிஸ் ரெஸ்பெக்ட் மதிக்காம 
ஒருத்தவங்க போயிட்டு இருக்காங்க 

195
00:13:06,620 --> 00:13:11,730
அப்டினா. 
மதிக்கவே இல்லன்னா வாக் அவே விதி.

196
00:13:12,990 --> 00:13:14,630
திருப்பி திருப்பி போயிட்டு 
வாங்க. 

197
00:13:14,630 --> 00:13:18,230
அவசியமே கிடையாது. 
ஏன்னா இதெல்லாம் பேசிக் நம்மளோட 

198
00:13:18,230 --> 00:13:21,990
வால்யூவர் பிரிங்க் பண்றது. 
அப்ப அதுல எது நடக்கலைன்னா. 

199
00:13:23,150 --> 00:13:27,620
நம்ம ஜஸ்ட் இக்னோர் பண்ணிட்டு. 
அவங்க கிட்ட வேலைக்கு போறது 

200
00:13:27,620 --> 00:13:32,590
நமக்கு நல்லது. 
தென் அண்டர் எஸ்டிமேட்டட் உங்கள 

201
00:13:32,590 --> 00:13:37,310
அண்டர் எஸ்டிமேட் பண்றாங்க. 
உன்னால பண்ண முடியுமாடா? 

202
00:13:38,310 --> 00:13:41,470
நீ இல்லாத கலாய்க்கே கிடையாது. 
அப்படின்னு யாரும் சொல்ல 

203
00:13:41,470 --> 00:13:44,110
கூடாதுங்க. 
அது நீங்க உங்க மனசுல. 

204
00:13:45,730 --> 00:13:48,010
உங்ககிட்ட சொல்றதுக்கு வேணா தகுதி
இருக்கு. 

205
00:13:48,950 --> 00:13:53,870
வேற யாரும் சொல்றது கிடையாது. 
அதனால யாராவது உங்கள பண்றாங்கன்னா

206
00:13:54,630 --> 00:13:58,910
ஜஸ்ட் சோ யுவர் ரிசல்ட்ஸ். 
உங்களுடைய சக்ஸஸ் அவங்களுக்கு 

207
00:13:58,910 --> 00:14:03,470
பதில் சொல்லணும். 
இதுல நீங்க பாத்தீங்கன்னா இத்தனை 

208
00:14:03,550 --> 00:14:06,150
விஷயங்கள் கண்டிப்பா நம்ம 
வாழ்க்கைல எல்லாருமே கோரு 

209
00:14:06,150 --> 00:14:08,070
பண்ணுவோம். 
உண்மை தானே. 

210
00:14:08,990 --> 00:14:11,190
சடன் ஆ சரி பண்ணுவாங்க. 
சரி நான் சில பேரு யூஸ் 

211
00:14:11,190 --> 00:14:13,070
பண்ணுவாங்க. 
சரி நான் சில பேரு இக்னோர் 

212
00:14:13,070 --> 00:14:14,910
பண்ணுவாங்க. 
நிறைய பேரு மறந்துடுவாங்க நம்மள. 

213
00:14:16,350 --> 00:14:18,310
வெறுப்பேத்துவாங்க துரோகம் 
பண்ணுவாங்க. 

214
00:14:19,350 --> 00:14:21,350
இதெல்லாம் எல்லா இடத்துலயும் 
நடக்க கூடிய விஷயம் தான். 

215
00:14:22,030 --> 00:14:25,670
அப்ப என்னலாம் பண்ணலாம் 
அப்டின்றது அழகா அந்த 10 பாயிண்ட்

216
00:14:25,670 --> 00:14:27,790
ல. 
உங்களுக்கு நான் சொல்லிருக்கேன். 

217
00:14:28,230 --> 00:14:30,430
இத தவிர வேற என்னலாம் பண்ணலாம்னு 
நீங்க நினைக்கிறீங்க. 

218
00:14:31,790 --> 00:14:34,510
அது எனக்கு ஆர் ஜே மனொண்ட ஸ்கோர் 
இன்ஸ்டாகிராம் க்கு எழுதிய 

219
00:14:34,510 --> 00:14:38,230
அனுப்பலாம். 
இதே மாதிரி ஒரு அருமையான டாபிக் 

220
00:14:38,230 --> 00:14:41,470
கூட அடுத்த வாரம். 
உங்கள வந்து சந்திக்க போறேன். 

221
00:14:42,550 --> 00:14:45,590
கண்டிப்பா இந்த டாபிக் உங்களுக்கு
புல்லா இருக்கும் நினைக்கிறேன் சோ

222
00:14:45,590 --> 00:14:48,470
வீ ஆர் வேலியுயபிள் எவ்ரிபடி ஆர் 
யூனின். 

223
00:14:50,720 --> 00:14:52,920
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை
இருக்கு. 

224
00:14:53,520 --> 00:14:55,840
யாரையும் குறைச்சு நம்ம எடை போடவே
கூடாது. 

225
00:14:56,950 --> 00:15:02,510
அதனால வாழ்க்கை எப்பவுமே. 
நமக்கு. 

226
00:15:03,910 --> 00:15:05,670
கரெக்டான முகத்தை காமிச்சு 
நினைக்காதீங்க. 

227
00:15:06,150 --> 00:15:08,830
சில நேரங்கள்ல இந்த வாழ்க்கை 
இருக்கக்கூடிய மக்கள். 

228
00:15:09,830 --> 00:15:14,550
ரொம்ப கஷ்டப்படுத்திடுவாங்க. 
அப்போ இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணி

229
00:15:15,190 --> 00:15:19,270
நம்ம வேலைய குறைச்சுக்கிறாங்க. 
நம்ம முன்னேறி சந்தோசமா 

230
00:15:19,270 --> 00:15:20,830
வாழ்க்கையை கடந்துகிட்டே 
இருப்போம். 

231
00:15:21,630 --> 00:15:24,350
உண்மை தானே. 
நீக்க கேட்டு இருக்கீங்க. 

232
00:15:24,430 --> 00:15:26,870
அஜீவனும் தமிழ் செல்ஃபோன் 
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 

233
00:15:26,870 --> 00:15:29,390
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

234
00:15:30,600 --> 00:15:31,880
நான் உங்களை பேசிட்டு இருக்கேன். 
மனோ. 

235
00:15:34,330 --> 00:15:36,610
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

236
00:15:37,550 --> 00:15:40,830
சோ ஃபர்கெட் பண்ணிடாதீங்க. 
நீங்க எந்த பாட்காஸ்ட் பண்ணாலும் 

237
00:15:40,830 --> 00:15:42,590
மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ 
பண்ணுங்க. 

238
00:15:43,230 --> 00:15:46,350
உங்களுடைய ஃபயர் ரேட்டிங்ஸ் ஆ 
குடுத்துக்கிட்டே இருங்க. 

239
00:15:46,350 --> 00:15:49,430
நம்ப யூஸ் புல்லா இருக்கும். 
நிறைய மக்கள் ரீச்வதற்கான 

240
00:15:49,430 --> 00:15:51,950
வாய்ப்புகளை நம்மளுக்கு கொண்டு 
வந்து சேர்க்கும். 

241
00:15:55,930 --> 00:15:59,290
உங்களுடைய மெசேஜ் உங்களுடைய ஃபீட்
பேக் அடுத்த எபிசோட் என்ன பேசலாம்

242
00:15:59,290 --> 00:16:02,810
அப்டின்னு எந்த டாபிக் 
இருந்தாலும் ஆர் ஜே இன்ஸ்டாகிராம்

243
00:16:02,810 --> 00:16:05,810
எழுதி அனுப்பலாம். 
நம்மளோட வாட்ஸ்அப் சேனல் லிங்க் 

244
00:16:05,810 --> 00:16:08,010
இந்த டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 
யூகேன் சோ அண்ட் ஓவர் தேர். 

245
00:16:09,030 --> 00:16:15,670
ஆல் ரைட் டேக் கேர் நண்பா நண்பி 
பை பை உங்கள் வாழ்க்கையில் 

246
00:16:15,790 --> 00:16:19,990
அனைத்தும் சந்தோஷமா? 
சிறப்பா செம்மையா அமைவதற்கு 

247
00:16:19,990 --> 00:16:23,670
வாழ்த்துக்கள். 
கேர் பை பாய் சீ யூ. 

248
00:16:36,230 --> 00:16:39,590
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

249
00:16:39,830 --> 00:16:43,110
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு இருக்கீங்க. 

250
00:16:43,950 --> 00:16:47,470
ஆட்சி மனோ தமிழ்செல்ஃப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

251
00:16:47,590 --> 00:16:49,550
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

252
00:16:52,910 --> 00:16:55,190
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

