1
00:00:00,910 --> 00:00:06,860
வோங் நம்மள சுத்தி எப்பவுமே நல்ல 
நாலு பேரு இருப்பாங்க. 

2
00:00:06,890 --> 00:00:11,520
நமக்கு எப்பவுமே நம்ம மனச 
சந்தோஷமா வச்சுருப்பாங்க. 

3
00:00:11,530 --> 00:00:16,180
எந்த நேர தெரியும் நம்ம பிரேக் ஆக
மாட்டோம் போஸ்ட் ஆக மாட்டோம் 

4
00:00:16,190 --> 00:00:18,620
அப்டின்ற மாதிரி என்னங்க 
நமக்குள்ள எப்பவுமே இருக்கும் 

5
00:00:18,650 --> 00:00:21,700
உண்மைதானே இப்பமே சந்தோசமா 
இருக்கணும் அப்டின்னு நம்ம 

6
00:00:21,750 --> 00:00:25,820
நினைப்போம் ஆனா அது நடக்குமா 
நடக்கவே நடக்காது என் ஆர் நம்மள 

7
00:00:25,830 --> 00:00:35,040
சுத்தி இருக்க 92 ஸ்டேஜ் பூம்ம் 
நல்லாவே இருக்க கூடாது. 

8
00:00:35,100 --> 00:00:38,050
அப்டின்னு நினைப்பாங்க அந்த 
நைன்டி பர்சன்ட் பீப்பிள் நம்ம 

9
00:00:38,080 --> 00:00:40,590
அலி எனும் கீழுள்ளனும் நம்ம 
அப்டியே பின்னாடி தள்ளிருனும் 

10
00:00:40,600 --> 00:00:44,370
அப்படின்ற மாதிரி எண்ணங்கள் ஓட 
போட்டி பொறாமைகள் ஓட நம்ம 

11
00:00:44,380 --> 00:00:45,810
கஷ்டப்படுத்த தான் ட்ரை 
பண்ணுவாங்க. 

12
00:00:45,820 --> 00:00:48,500
அந்த நேரங்களில் எல்லாம் மனசுல 
ஒரு வெறி தோணும் 

13
00:00:48,980 --> 00:00:51,370
இவங்களுக்கெல்லாம் நாம ஒரு 
வச்சுக்கணும் நம்ம சக்ஸஸ் ஆகி 

14
00:00:51,380 --> 00:00:54,200
காமிக்கணும் இல்ல இவங்கள 
கஷ்டப்படுத்தி பாக்கணும் அப்டின்ற

15
00:00:54,600 --> 00:01:03,470
மாதிரி நிறைய நிறைய நெகட்டிவான 
எண்ணங்கள் தோணும். 

16
00:01:05,269 --> 00:01:09,760
ஆமா இல்ல அட போடா மன்னிச்சு 
விட்டுரலாம் அப்டின்னு அவங்கள 

17
00:01:09,770 --> 00:01:12,220
மன்னிச்சுக்கலாமா? 
இந்த ரெண்டு விஷயத்துல எத பண்ணா 

18
00:01:12,230 --> 00:01:16,140
நமக்கு நல்லது தான் பெரிய ஆளு 
அப்டின்னு காமிச்சு சந்தோசமா 

19
00:01:16,150 --> 00:01:22,390
இருந்தது முடியுமா இல்ல. 
போயிட்டு போகட்டும் அப்புடின்னு 

20
00:01:22,510 --> 00:01:26,020
விட்டு குடுத்து நம்ம ரொம்ப 
சந்தோஷமா இருக்க முடியுமா? 

21
00:01:26,030 --> 00:01:31,250
எது கரெக்ட்? 
இத தெரிஞ்சு தான் ஒரு சூப்பரான 

22
00:01:31,260 --> 00:01:34,590
குட்டி ஸ்டோரியோட இந்த பி சோ 
உங்களுக்கு பிளே ஆகப்போகுது. 

23
00:01:34,600 --> 00:01:42,120
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

24
00:01:42,330 --> 00:01:46,700
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவது 

25
00:01:47,010 --> 00:01:51,620
நீக்கிய தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

26
00:01:51,630 --> 00:01:55,190
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

27
00:01:57,110 --> 00:02:00,250
உங்கள நான் உங்களால் மட்டுமே 
நான். 

28
00:02:04,610 --> 00:02:06,790
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

29
00:02:06,800 --> 00:02:12,670
நண்பி அல்மோஸ்ட் 2024 எண்டு க்கு 
வந்துருச்சு. 24 க்கு இன்னும் ஒன்

30
00:02:12,680 --> 00:02:15,840
வீக் மோர் நாட் ஈவென் ஒன் வீக் 
ரொம்ப க்லோஸ் நம்ம வெய்ட் 

31
00:02:15,850 --> 00:02:18,540
பண்ணிட்டு இருக்கோம். 
எரா வெய்ட் பண்ணிட்டு இருக்கோம் 

32
00:02:18,570 --> 00:02:21,300
உங்க வாழ்க்கையில இதுவரைக்கும் 
ரொம்ப அருமையான லைஃப் போயிட்டு 

33
00:02:21,330 --> 00:02:23,530
இருக்கு. 
அப்படின்ற நம்பிக்கை எனக்கு 

34
00:02:23,560 --> 00:02:26,040
எப்பவுமே இருக்கும் ஏன்னா நீங்க 
பாட்காஸ்ட் கேக்குறீங்க இந்த 

35
00:02:26,050 --> 00:02:29,650
பாட்காஸ்ட் மூலமா நிறைய விஷயங்களை
கத்துக்கிட்டு அத உங்க வாழ்க்கைல 

36
00:02:29,660 --> 00:02:33,720
அப்ளை பண்ணி நீங்க நிறைய சூப்பரான
வாழ்க்கையில் ஈடு பண்ணிட்டு 

37
00:02:33,730 --> 00:02:39,630
இருக்கீங்க. 
அப்டின்ற ஒரு சந்தோசம் எனக்கு 

38
00:02:39,640 --> 00:02:44,250
இருக்கு இல்ல நண்பா கேக்குறேன் 
எல்லாமே ஓகே தான் பட் ஆனா கொஞ்சம்

39
00:02:44,330 --> 00:02:48,030
ஸ்ட்ரகல் பண்ணிட்டு இருக்கேன். 
கொஞ்சம் கஷ்டமா இருக்கு. 

40
00:02:48,060 --> 00:02:49,530
கொஞ்சம் வேதனையா இருக்கு. 
அப்படினு நினைக்கிற 

41
00:02:49,540 --> 00:02:52,670
ஒவ்வொருத்தருக்கும் சொல்லிக்க 
கூடியது ஒன்னே ஒன்னுதான் எதுவும் 

42
00:02:52,680 --> 00:02:55,180
கடந்து போகும். 
இதுவும் கடந்து போகும் எல்லாமே 

43
00:02:55,190 --> 00:02:56,870
மாறும். 
அப்படின்ற நம்பிக்கையோட நம்ம 

44
00:02:56,880 --> 00:02:58,340
தொடர்ந்து நடைபெற்றுக்கிட்டே 
இருப்போம். 

45
00:02:58,350 --> 00:03:02,580
எவ்ரி டே இஸ் ஏ நியூ டே எவ்ரி பி 
சோ நீங்க கேக்கும் போது 

46
00:03:02,590 --> 00:03:07,110
உங்களுக்குள்ள ஒரு நியூ தைரியம் 
நியூ ஒரு க்ரஷ் லைஃப் விதச்சிட்டு

47
00:03:07,140 --> 00:03:09,610
இருக்கு. 
அதுதான் என்னுடைய குரல் அப்படின்ற

48
00:03:09,620 --> 00:03:12,140
ஒரு நம்பிக்கையோட உங்கள் 
வாழ்க்கையும் மாறும் எல்லாமே 

49
00:03:12,720 --> 00:03:15,090
சிறப்பா மாறும் அப்படின்னு 
சொல்லிட்டு நீங்க ஃபர்ஸ்ட்மா 

50
00:03:15,740 --> 00:03:23,370
பாட்காஸ்ட். 
எல்லாமே கேக்குறீங்க. 

51
00:03:23,380 --> 00:03:26,870
அப்டினா வெல்கம் அண்ட் ஜாய் இந்த 
கிளப். 

52
00:03:28,480 --> 00:03:29,960
மோட்டிவேஷனல் மொமென்ட் 
பாட்காஸ்ட்வோட ஃபேமிலி ல 

53
00:03:29,970 --> 00:03:31,910
இணைவதற்கு நன்றி. 
அடிக்கடி வரக்கூடிய நம்மளுடைய 

54
00:03:31,920 --> 00:03:34,510
பெஸ்ட் சூப்பர் கிரேட் நன்மைகளா 
இருக்கீங்க. 

55
00:03:34,520 --> 00:03:37,890
அப்டினா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். 
உங்களால மட்டும்தான் இது 

56
00:03:38,500 --> 00:03:39,990
சாத்தியமாகுது. 
நீங்க இல்லைன்னா இது கிடையவே 

57
00:03:40,000 --> 00:03:41,850
கிடையாது. 
இரத்து 60 க்கும் மேற்பட்ட 

58
00:03:41,860 --> 00:03:43,850
எபிஸோட்ஸ் எந்த ஒரு தமிழ் 
பாட்காஸ்ட்மித்தனை எப்பிசோட் 

59
00:03:43,900 --> 00:03:46,690
கடைசி கிடையவே கிடையாது. 
கன்சஸ் ரெண்டா உங்களுக்காக 

60
00:03:46,700 --> 00:03:49,630
தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கேன்.
இதுல எந்த ஒரு மானிட்டரி 

61
00:03:49,640 --> 00:03:53,190
பெனிபிட்யும் கிடையாது. 
ஒரு நயா பைசா கிடையாது அத பத்தின 

62
00:03:53,340 --> 00:03:55,430
வருத்தப்படுவது கிடையாது 
உங்களுக்கு சொன்ன பாரி என்னுடைய 

63
00:03:55,440 --> 00:04:04,130
கடைசி மூச்சு வரைக்கும் இந்த 
எபிசோட் இந்த பாட்காஸ்ட் 

64
00:04:04,190 --> 00:04:06,940
கம்ப்ளீட் ஃப்ரீயா ரன் பண்ணனும். 
அப்படின்ற ஒரு சந்தோஷம் நம்பிக்கை

65
00:04:06,950 --> 00:04:08,360
இருக்கு. 
ஏன் அப்படி கேட்டீங்கன்னா 

66
00:04:08,390 --> 00:04:10,100
உங்களுடைய சந்தோஷம் உங்கள் 
வாழ்க்கையில் மாற்றக்கூடிய 

67
00:04:10,110 --> 00:04:11,740
விஷயங்கள் கேக்குற எல்லாருக்குமே 
இது பொருந்தும். 

68
00:04:11,750 --> 00:04:15,440
ஏன்னா நீங்க கேட்கும் பொழுது 
நீங்க சப்போர்ட் பண்ண முடியுது. 

69
00:04:15,450 --> 00:04:17,839
நம்ம வளரும் நம்ம நிறைய மக்களை 
ரீச் அடைகிறோம். 

70
00:04:17,850 --> 00:04:21,220
அப்பரிசை முழுது நமக்குள்ள ஒரு 
நம்பிக்கை வருது ரெண்டு அது ஒரு 

71
00:04:21,290 --> 00:04:25,090
விஷயம் நிறைய மக்கள சென்றடையும் 
போது அவங்க வாழ்க்கையில கண்ணுக்கு

72
00:04:25,100 --> 00:04:27,080
தெரியாத யாரோ ஒருத்தவங்க 
வாழ்க்கைல நம்ம ஏற்படுத்தக்கூடிய 

73
00:04:27,090 --> 00:04:29,630
மாற்றம் மிக மிக மிகப் பெரியது. 
அதனால நமக்கு கண்காட்சி நேஷன் 

74
00:04:29,640 --> 00:04:40,320
உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் நீங்க 
பண்ண கூடிய இந்த ஒரும் பைக் ஃபுல்

75
00:04:40,330 --> 00:04:45,660
ஆன ஜோனி நீங்க. 
ஃபாலோ பண்ணும்போது நீங்க ஃபைட் 

76
00:04:45,670 --> 00:04:48,760
கொடுக்கும் போது நம்ம வளரும் நம்ம
எல்லாரும் சேர்ந்து விளையாடுறோம்.

77
00:04:48,770 --> 00:04:53,540
அப்படின்றது மறந்துராதீங்க. 
ஃபைனல் ஆ உங்களுடைய போடுறீங்க. 

78
00:04:56,780 --> 00:04:58,440
அது மட்டும் இல்லாம உங்களோட 
ஃபைடிங்க். 

79
00:05:00,000 --> 00:05:02,890
ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். 
அதுக்கு முன்னாடி சொன்ன அந்த யூஸ்

80
00:05:02,900 --> 00:05:07,730
பண்ண தான் சொல்றேன் உங்களுக்கு. 
ஆரஜி மனம் அந்த ஸ்கூல் இந்த 

81
00:05:07,740 --> 00:05:10,600
இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக 
வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கலாம்.

82
00:05:12,700 --> 00:05:18,960
டிஸ்க்ரிப்ஷன் இருக்கு நீங்க 
நீங்க ஏன் அங்க அங்க நெறைய நெறைய 

83
00:05:18,970 --> 00:05:22,820
க்லோஸ் அரா டெல்லி டெல்லி என் கூட
டிராவல் பண்ண கூடிய ஒரு வாய்ப்பு 

84
00:05:22,830 --> 00:05:24,500
உங்களுக்கு இருக்கு. 
நீங்க ஜான் பண்ணிக்கலாம் ஆல்ரைட் 

85
00:05:25,150 --> 00:05:27,990
நம்ம இப்ப இருக்குறப்போ எல்லாம் 
எப்பவுமே கொஞ்சம் நேரம் தான் 

86
00:05:28,000 --> 00:05:31,030
பேசுற மாதிரி இருக்கு கண்டிப்பா 
அது உங்களுடைய. 

87
00:05:32,640 --> 00:05:36,770
ஏன்னா உங்களுடைய கனெக்ட் கூடிய 
இந்த 14 மினிட்ஸ் தி ரீமிக்ஸ 

88
00:05:36,780 --> 00:05:39,970
ரொம்பவே சந்தோஷமா இருக்கும். 
ஏன்னா உங்க கூடிய நெருக்கமா பேசுற

89
00:05:39,980 --> 00:05:41,590
மாதிரி ஒரு நல்ல ஒரு 
நண்பன்வீர்கள். 

90
00:05:41,600 --> 00:05:43,290
வாழ்க்கையில ஒரு மாற்றத்தை 
ஏற்படுத்த கூடிய உங்க சந்தோசத்த 

91
00:05:43,300 --> 00:05:44,690
ரொம்ப அருகாமையில் இருந்து 
பார்க்கக்கூடிய சந்தோசமா 

92
00:05:44,700 --> 00:05:46,750
இருக்கும். 
அதனால தான் நம்மளுடைய குட்டி 

93
00:05:46,760 --> 00:05:50,550
ஸ்டோரி சோ ஒரு குட்டி ஸ்டோரி ஒரு 
டிப்ஸ் அப்படி தான் போயிட்டு 

94
00:05:50,560 --> 00:05:51,790
இருக்கோம். 
இந்த வாரம் குட்டி ஸ்டோரிசிகல் 

95
00:05:51,800 --> 00:05:54,010
ரிவ்யு ஆஃப் தி வொர்கிங் ஃபார் 
அஸ் எடுத்துக்கலாமா? 

96
00:05:54,020 --> 00:05:56,280
நம்மளுடைய கஷ்ட படுத்திட்டான் 
இல்ல அவன் நல்லாவே இருக்க கூடாது 

97
00:05:56,290 --> 00:05:58,810
அப்படின்னா என்னங்களோட நம்ம 
அவங்களுக்கு ரிவர்ஸ் எடுத்து 

98
00:05:59,000 --> 00:06:08,760
படத்துல வரக்கூடிய. 
நம்ம இந்தியா படத்துல வரக்கூடிய 

99
00:06:08,790 --> 00:06:11,520
ஹீரோ மாதிரி மாற முடியுமா 
நினைச்சீங்கன்னா. 

100
00:06:12,480 --> 00:06:17,200
அதுல ஹீரோ மாறுறது ஒரு சின்ன சாட்
ஹப்பினேஸ்ஸ் கொடுக்கும். 

101
00:06:22,870 --> 00:06:28,060
அப்டினா அந்த ஒரு நேரத்துல 
ஜெயிச்சிட்டா அப்டின்னு தோணும். 

102
00:06:28,850 --> 00:06:32,100
ஆனா அதுக்கு பின்னாடி இருக்க 
கூடிய நிறைய பிரச்சனைகள் இருக்கு 

103
00:06:32,130 --> 00:06:35,840
நம்ம மனசுல. 
நம்ம மனசுலயே ஆஹா நம்ம எதிரிய 

104
00:06:35,850 --> 00:06:37,760
உருவாக்கிட்டோம். 
ரெண்டாவது நல்ல ஒரு நண்பனையும் 

105
00:06:37,790 --> 00:06:39,480
நம்பியவோ இல்ல உறவுகளையும் 
இழந்துட்டோம். 

106
00:06:39,490 --> 00:06:42,820
அப்படின்னு தோணும் ஒரு ஸ்ரீ 
இருந்தா கூட நம்ம எதிரிகளை 

107
00:06:42,830 --> 00:06:44,830
உருவாக்குறோம். 
நம்ம பய பிரியா குமாரு அப்படினு 

108
00:06:44,840 --> 00:06:49,120
கேக்கலாம் பயப்பட ல பட் ஆனா நான் 
என்ன சொல்ல வரேன்னா அந்த மாதிரி 

109
00:06:49,150 --> 00:06:50,860
நெகட்டிவான எண்ணங்கள் நம்ம 
மனசுக்குள்ள நிறைய வர 

110
00:06:50,870 --> 00:06:52,920
ஆரம்பிக்கும். 
எப்பயுமே நம்ம மத்தவங்க கஷ்டமே 

111
00:06:52,950 --> 00:06:54,700
கஷ்டப்படுகிறோம் அவங்கள 
ஜெயிச்சிட்டோம் னு சொன்னா தப்பு 

112
00:06:54,710 --> 00:06:57,760
ஏன்னா நம்ம மனசுல நெகட்டிவான 
எண்ணங்களை விதிக்கிறோம். 

113
00:06:57,770 --> 00:07:08,490
அடுத்தவங்க கஷ்டபடுத்தி நம்ம 
சந்தோசமா இருக்க முடியாது. 

114
00:07:08,540 --> 00:07:12,210
நம்ம கஷ்ட முடியுமா? 
ஓகே ங்க. 

115
00:07:13,880 --> 00:07:17,680
மூவ் ஆன் அப்டின்றது தான் இந்த 
கதையில பாக்க போறோம் நம்ம அந்த. 

116
00:07:19,480 --> 00:07:22,450
சோ ரொம்ப காலங்களுக்கு முன்னாடி 
எல்லா கதைகளையும் சொல்ற மாதிரி 

117
00:07:22,460 --> 00:07:27,900
ரொம்ப காலங்களுக்கு முன்னாடி ஒரு 
அறிவான ஒரு முதியவர் ஒரு குட்டி 

118
00:07:28,000 --> 00:07:33,240
வில்லேஜ் வாழ்ந்துட்டு வர்றாரு. 
அவருடைய அறிவு ரொம்ப. 

119
00:07:34,010 --> 00:07:36,300
வியக்கத்தக்கது. 
ரொம்ப பொறுப்பாவும் ரொம்ப 

120
00:07:36,310 --> 00:07:40,300
பொறுமையாவும். 
ரொம்ப சந்தோசமா இருக்க கூடிய ஒரு 

121
00:07:40,310 --> 00:07:44,110
மனிதர் அவர். 
அவரு நிறையா உயிரோட வாழ்க்கைல 

122
00:07:44,140 --> 00:07:48,170
நல்ல விஷயங்கள், பொது பதிலையும் 
அவருடைய வாழ்க்கையே ஒரு 

123
00:07:48,180 --> 00:07:52,060
எடுத்துக்காட்டா வாழ்வதிலும் 
ரொம்ப சேர்ந்தவர். 

124
00:07:52,840 --> 00:07:56,880
அந்த ஊர்லேயே நம்ப மதிக்கதக்கவர்.
அப்போ. 

125
00:07:57,940 --> 00:08:00,900
அவரு. 
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமாவும் 

126
00:08:00,910 --> 00:08:03,610
ரொம்ப அறிவுப்பூர்வமாக வாழ்க்கை 
வாழும் உள்ளது. 

127
00:08:04,300 --> 00:08:07,600
அவரை சுத்தி நிறைய நேரங்களில் 
நிறைய சந்தோஷமான வாழ்க்கையும் 

128
00:08:07,610 --> 00:08:09,200
இருக்கும். 
அவரு பாக்குற எல்லாருக்குமே ஒரு 

129
00:08:09,210 --> 00:08:11,860
நல்ல பாசிட்டிவ்ணும். 
அப்படி இருக்க கூடிய மனிதர் எந்த 

130
00:08:11,900 --> 00:08:15,490
ஒரு பிரச்சனையை அவர் கையில் 
கொடுத்தாலும் அதற்கான சொல்யூஷன் 

131
00:08:15,500 --> 00:08:19,670
குடுப்பாரு. 
எதுவும் எனக்கு சரி இல்ல. 

132
00:08:19,680 --> 00:08:21,590
இது கரெக்ட் இல்ல இதுக்கு என்ன 
பண்ணலாம் அப்டி கேட்டிங்கன்னா 

133
00:08:21,600 --> 00:08:27,260
ரொம்ப அருமையா பண்ண கூடிய நல்ல 
மனிதர். 14. 

134
00:08:28,000 --> 00:08:30,740
ரொம்ப ஒரு எங். 
நம்ம சின்ன பையன் சின்ன பையன் 

135
00:08:30,750 --> 00:08:32,610
சொல்ல முடியாது ரொம்ப எங்க ஆனா 
ஒரு மனுஷன். 

136
00:08:33,970 --> 00:08:38,289
ரொம்ப பயங்கரமான கோபத்துல. 
இந்த பெரியவரோட வீட்டுக்கு 

137
00:08:38,299 --> 00:08:42,580
வர்றாரு. 
பயங்கர கோபமும் எரிச்சலும் ஒரு ஸ்

138
00:08:42,590 --> 00:08:47,480
அபௌட்ரோட ஒரு பீலிங் கூட வருவாரு.
உடனே ஒரு இது பெரியவரு வந்து 

139
00:08:47,490 --> 00:08:48,920
என்னப்பாச்சு. 
இதுக்கு இவளோ பாத்துட்டோம். 

140
00:08:48,950 --> 00:08:52,730
இதுக்கு மேல கோவம் என்னதான் 
நடந்துச்சு. 

141
00:08:53,360 --> 00:08:56,010
கொஞ்சம் பொறுமையா இரு. 
இந்தா கொஞ்சம் தண்ணி குடி 

142
00:08:56,020 --> 00:09:02,380
அப்டின்னு சொல்றாரு. 
குடிச்சுட்டுன்னு சொல்றான். 

143
00:09:03,080 --> 00:09:06,550
அது சின்ன பையன் சொல்றான். 
எனக்கு ஒரு ப்ரோப்லம்யா. 

144
00:09:07,850 --> 00:09:11,270
நான். 
யாரு என்ன சுத்தி இருக்க கூடிய 

145
00:09:11,280 --> 00:09:14,410
123 மனிதர்கள் என்ன ரொம்ப 
கஷ்டபடுத்துறாங்க. 

146
00:09:15,770 --> 00:09:17,710
என்கிட்ட ரொம்ப தப்பா 
நடந்துக்கறாங்க. 

147
00:09:18,590 --> 00:09:20,630
எனக்கு வந்து கஷ்டமாவும் 
வெறுப்பாவும் எரிச்சலாகவும் 

148
00:09:20,640 --> 00:09:22,630
கோவமாவும் இருக்கு. 
எப்படியாவது நான் என்ன பண்ணலாம் 

149
00:09:23,230 --> 00:09:26,260
ஐயா நீங்க தான் எல்லா 
பிரச்சனைக்கும் தீர்வு சொல்றீங்க.

150
00:09:26,770 --> 00:09:29,890
எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன். 
என்ன பண்ணலாம் நான் திருப்பி போய்

151
00:09:29,900 --> 00:09:32,830
அவங்கள கஷ்ட படுத்தனும். 
இவன் செடிக்கும் அப்டின்ற மாதிரி 

152
00:09:32,840 --> 00:09:41,240
அவர் கேள்வி கேட்கிறாரு. 
உடனே. 

153
00:09:41,970 --> 00:09:48,030
அந்த ஒரு அறிவாளியான முதியவர் 
அமைதியா சிரிச்சிட்டு தம்பி தம்பி

154
00:09:48,350 --> 00:09:52,750
தம்பி கொஞ்சம் அமைதியா இருங்க. 
நான் சொல்றேன். 

155
00:09:52,760 --> 00:09:55,900
உங்களுக்கு ஒரு அருமையான வழி இது.
நீங்க ஃபாலோ பண்ணிங்கனா கண்டிப்பா

156
00:09:55,910 --> 00:10:00,110
எந்த பிரச்சனையும் வராது. 
அப்டின்றமாதிரி சொல்றாரு. 

157
00:10:01,010 --> 00:10:03,930
அவரு சொல்றாரு. 
இவன் எடுக்குறது. 

158
00:10:05,480 --> 00:10:09,450
அதெல்லாம் நினைக்கிறது. 
எல்லாமே கரெக்ட் நினைக்கிறீங்களா?

159
00:10:09,460 --> 00:10:15,580
நீங்க எடுக்கிறதுக்கு முன்னாடி. 
உங்களுக்குள்ள ஒரு கேள்வி 

160
00:10:15,590 --> 00:10:18,510
கேளுங்க. 
இது உண்மையிலேயே ஒரு தா நம்ம 

161
00:10:19,090 --> 00:10:22,340
எவ்ளோ கோபப்பட்டு டென்ஷன் பண்ணி 
எல்லாம் உருக்கி காலம் உருகி மனசு

162
00:10:22,350 --> 00:10:27,870
நிம்மதி இல்லாம இத மாதிரி அவங்கள 
கஷ்டபடுத்துனுக்காக நம்ம எல்லா 

163
00:10:27,880 --> 00:10:32,070
வேலைகளையும் எல்லா 
சந்தோஷங்களையும் விட்டு. 

164
00:10:32,940 --> 00:10:35,130
இதே பண்ணலாமா? 
எல்லாம் நம்மளுக்கு இதுனால என்ன 

165
00:10:35,140 --> 00:10:38,290
பெனிபிட் கிடைக்குது அப்டின்னு 
கொஞ்சம் யோசிங்க. 

166
00:10:39,840 --> 00:10:42,560
நீங்க எடுக்குறது வேணா அந்த 
நேரத்துல. 

167
00:10:46,540 --> 00:10:50,470
நம்ம தான் பெரிய ஆளு அப்டின்ற 
மாதிரி ஒரு சட்டம் ல உங்களுக்கு 

168
00:10:50,560 --> 00:10:55,490
சந்தோஷத்த குடுக்கலாம். 
பட் ஆனா ரீடாவே உங்களுக்கு 

169
00:10:55,520 --> 00:10:59,180
ஹப்பினேஸ்ஸ் கொடுக்குமா? 
அப்படின்னு கேட்டீங்கன்னா. 

170
00:11:00,330 --> 00:11:03,050
நீங்க கேட்டுப்பாருங்க. 
நாங்கமா உங்களுக்கு பிசினஸ் 

171
00:11:03,060 --> 00:11:06,280
கொடுக்கும் அப்படின்னு 
கேட்டீங்கன்னா கிடையவே கிடையாது. 

172
00:11:07,130 --> 00:11:09,410
உங்களுடைய நிம்மதியை கெடுக்க 
கூடிய ஒன்று. 

173
00:11:09,420 --> 00:11:12,620
உங்கள் நிம்மதியை அளிக்க கூடிய 
ஒன்று. 

174
00:11:13,650 --> 00:11:17,610
இந்த மாதிரி மனசுல வஞ்சகத்தையும்.
மனசுல கோபத்தையும் பொறாமையையும் 

175
00:11:17,620 --> 00:11:19,690
மத்தவங்க வாழக்கூடாது. 
அது ஒரு கெட்ட குணத்தையும் 

176
00:11:19,700 --> 00:11:23,520
வச்சுக்கறது நம்மள கஷ்ட 
படுத்தனும். 

177
00:11:25,570 --> 00:11:29,130
சோ அந்த மனுஷ. 
அந்த சின்ன பையன். 

178
00:11:29,920 --> 00:11:33,130
எங்க மனிதர் அவர் சொல்றாரு 
யோசிக்கிறாரு. 

179
00:11:33,920 --> 00:11:38,380
வருஷம் என்னது? 
எஃப்டிவி சிலர் இவரை நம்பி நம்ப 

180
00:11:38,390 --> 00:11:42,040
வந்தோம். 
இப்டி பேசிக்கிட்டே வரு அப்டின்ற 

181
00:11:42,050 --> 00:11:46,240
மாதிரி மனசுல வச்சிட்டு. 
ஆனா ஐயா. 

182
00:11:46,650 --> 00:11:51,260
நான் இப்ப நீங்களே நம்ப 
கஷ்டபடுத்துங்கள் புடிச்சுங்களே. 

183
00:11:52,460 --> 00:11:54,920
மத்தவங்க எல்லாருமே இவர் 
பயந்தாங்க புள்ளி. 

184
00:11:55,820 --> 00:12:01,260
இவன் ஒரு பைத்தியக்காரன். 
இவன் வலிமையே இல்லாதவன். 

185
00:12:01,960 --> 00:12:04,560
ஏன் லூசு அப்படி நினைக்க 
மாட்டாங்களாயா? 

186
00:12:05,430 --> 00:12:07,390
என்ன பாத்து என்ன இந்த உலகம் 
பேசும் என்ன சுத்தி இருக்கவங்க 

187
00:12:07,400 --> 00:12:09,730
என்ன நினைப்பாங்க சிரிக்க 
மாட்டாங்களா? 

188
00:12:11,900 --> 00:12:14,630
சொல்ல மாட்டாங்களா? 
அதுக்குனு சொல்றாரு. 

189
00:12:14,640 --> 00:12:21,570
அந்த அறிவான முதியவர் சொல்றாரு 
தம்பி உண்மையான வலிமைன்றது. 

190
00:12:22,820 --> 00:12:28,520
உங்களுக்குள்ள இருந்து வரணும். 
சோ உங்களுக்கு வரக்கூடிய 

191
00:12:28,650 --> 00:12:32,000
மத்தவங்கள மன்னிக்கக்கூடிய குணம் 
தான் உண்மையான வலிமை. 

192
00:12:34,340 --> 00:12:37,150
இதுக்கு பதில் ரிமேந்ஸ் 
எடுக்கிறது, கஷ்டப்படுத்துகிறது 

193
00:12:37,160 --> 00:12:41,730
வார்த்தைகள இருக்கிறது. 
இது எல்லாமே எப்போமே நல்ல விஷயத்த

194
00:12:41,740 --> 00:12:45,220
கொண்டு வராது. 
அது உங்களோட வலிமையே கிடையாது. 

195
00:12:45,230 --> 00:12:47,870
உங்களுக்கு நல்ல ஒரு முகத்தையும் 
கொடுக்காது. 

196
00:12:49,550 --> 00:12:53,300
உங்களுடைய மனதை உங்களுடைய 
இதயத்தில் இருந்து வரக் கூடிய 

197
00:12:53,310 --> 00:12:57,670
அந்த ஒரு மன்னிப்பு யார்? 
உங்களை கஷ்டப்படுத்த நாங்களோ. 

198
00:12:59,790 --> 00:13:01,420
அவுங்களையும் மாத்தக்கூடிய ஒரு 
சக்தி பெற்றது. 

199
00:13:01,430 --> 00:13:06,000
அது மட்டும் இல்லாம உங்களுக்கு 
உண்மையான சந்தோஷத்தை கொடுக்க 

200
00:13:06,010 --> 00:13:09,890
கூடியது. 
ஆமா என்ன நினைச்சு நாம 

201
00:13:09,900 --> 00:13:12,730
கஷ்டப்படுத்த நினைச்சாலும் எத 
நெனச்சாலும் அந்த வார்த்தை 

202
00:13:12,740 --> 00:13:15,860
விட்டானோ. 
எத நெனச்சு வார்த்தை விட்டாலோ? 

203
00:13:16,580 --> 00:13:20,230
இன்னைக்கு நாம அமைதியா இருந்தனால 
என்னடா அது மாறவே மாட்டாங்க. 

204
00:13:20,240 --> 00:13:23,240
நம்ம என்ன பண்ணாலும் அமைதியா 
சிரிச்சிக்கிட்டே இருக்காங்களே. 

205
00:13:24,130 --> 00:13:27,710
யோ. 
அவன் செத்துருவாங்க. 

206
00:13:30,150 --> 00:13:33,150
உங்கள மன்னிச்சுருங்க அப்டினு 
அந்தப் பெரியவர் சொல்றாரு. 

207
00:13:34,790 --> 00:13:41,980
திருப்பி அந்த அந்த பையன். 
ரெண்டு உண்மைதானே? 

208
00:13:43,410 --> 00:13:47,840
இக்னோர் பண்ணிட்டு நம்ம அதுக்கு. 
வந்துட்டு போப்பா போயிட்டு போ 

209
00:13:47,850 --> 00:13:51,120
அப்படின்னு விட்டுட்டு போனா நம்ம 
மனசுல எந்த ஒரு ஹார்ட் பீலிங்க்ஸ்

210
00:13:51,130 --> 00:13:52,320
இருக்காது. 
ஃபர்ஸ்ட் சிக்ட் எந்த 

211
00:13:52,330 --> 00:13:58,340
நேரத்துலயும். 
நம்ம. 

212
00:13:59,370 --> 00:14:01,140
தைரியமா இருக்கலாம். 
சந்தோசமா இருக்கலாம். 

213
00:14:01,970 --> 00:14:07,200
ஏன்னா நமக்கு எதிரிகள் கிடையாது. 
அது மாதிரி ஆகா நம்ம கஷ்டத்த கூட 

214
00:14:07,210 --> 00:14:08,280
நினைக்கலாம். 
என்ன தான் பண்ணுனாலும் பாட்டுக்கு

215
00:14:08,290 --> 00:14:10,030
அமைதியா? 
நம்மள மன்னிச்சு ஏத்துக்கறானே 

216
00:14:10,040 --> 00:14:12,710
நல்ல பிரண்டா இருக்கிறானே. 
சரி இவ்ளோ கஷ்டப்படுத்தலாமா? 

217
00:14:12,720 --> 00:14:18,690
அப்டின்ற எண்ணங்களும் தோன்ற 
ஆரம்பிக்கும் அப்போ. 

218
00:14:19,770 --> 00:14:23,150
அந்த ஒரு. 
உணர்வுதான் உண்மை அப்டின்றது. 

219
00:14:23,160 --> 00:14:27,130
அந்த பையனுக்கு தெரிய வருது. 
அத புரிஞ்ச உடனே அவனுக்குள் ஒரு 

220
00:14:27,140 --> 00:14:29,440
சந்தோஷம் ஒரு புன்னகை. 
அந்த பெரியவர் கிட்ட கால்ல 

221
00:14:29,450 --> 00:14:32,490
விழுந்து ஐயா என் கண்ணத்த 
வந்துட்டீங்க. 

222
00:14:32,500 --> 00:14:37,260
ரொம்ப ரொம்ப சந்தோசம். 
நீங்க சொன்னது உண்மையிலேயே 

223
00:14:37,270 --> 00:14:38,810
கரெக்ட். 
நான் ஃபாலோ பண்றேன். 

224
00:14:38,820 --> 00:14:42,440
ரொம்ப சந்தோஷமா. 
மனசோட மனசு நிறைஞ்சு. 

225
00:14:43,650 --> 00:14:46,160
பெரிய பாத்துட்டு வீடு 
திரும்பினார். 

226
00:14:47,600 --> 00:14:53,160
ஒரு அருமையான குட்டிக்கதை. 
சிதம் என்ன சொல்றேன்னா ஃபார் அஸ் 

227
00:14:53,170 --> 00:14:58,190
சயின்ஸ் ஆஃப் ஸ்ட்ரெந்த் கரேஜ். 
டேக்ஸ் மோர் கரேஜ் ஃபார் தி ஒயிட்

228
00:14:58,200 --> 00:15:01,670
அஸ் டூ டேக் ரீவெஞ்ச். 
எப்பவுமே. 

229
00:15:02,780 --> 00:15:09,010
மறந்து மன்னிப்பது. 
நிறைய நிறைய சந்தோஷத்தையும் நிறைய

230
00:15:09,310 --> 00:15:12,080
புன்னகையும் நம்ம வாழ்க்கைல 
கொடுக்கமே தவிர கஷ்டத்த 

231
00:15:12,090 --> 00:15:18,420
கொடுக்காது. 
நம்ம கஷ்டபடுத்துங்கள் எ நம்மல. 

232
00:15:19,190 --> 00:15:23,480
அசிங்கப்படுத்தவங்கள நம்ம அமைதியா
விட்டுட்டு இக்னோர் பண்ணிட்டு 

233
00:15:23,530 --> 00:15:27,880
அப்படியே போனோம்னா அவங்களே அவங்கள
கேள்விகளை கேட்டு கஷ்டப்பட்டு 

234
00:15:27,890 --> 00:15:32,740
க்கு வாங்க கஷ்டப்பட்டு க்கு 
வாங்க நமக்கு தேவை இல்லையே நம்ம 

235
00:15:32,750 --> 00:15:34,720
லைஃப் வேற நம்ம கஷ்டபடுத்து 
நினைக்கிறாங்க. 

236
00:15:34,750 --> 00:15:41,010
எதுக்கு ஜெயிக்கணும் அப்டின்றது 
மனசுல நெனச்சுக்கணும் உண்மைதானே. 

237
00:15:41,900 --> 00:15:45,110
நானோ பண்ண போறேன் நீங்க 
பண்ணுவீங்களா இந்த குட்டி ஸ்டோரி 

238
00:15:45,120 --> 00:15:47,320
முடியுமா? 
நம்ம தெரிஞ்சிகிட்ட இந்த விஷயத்தை

239
00:15:47,330 --> 00:15:51,360
மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க. 
அடுத்த வாரம் நம்ம நீயா இருக்கு 

240
00:15:51,370 --> 00:15:52,940
ரொம்ப நெருக்கம் நெருக்கமா 
இருக்கு அப்பறம் நீயும் ரிலேடெட் 

241
00:15:52,950 --> 00:15:54,930
ஆனா ஒரு டிப்ஸ் எப்பிசோட் 
உங்களுக்கு சீக்கிரமே கூடிய 

242
00:15:55,010 --> 00:16:01,090
விரைவில் வரப்போகுது. 
அது வரைக்கும் உங்களிடமிருந்து 

243
00:16:01,120 --> 00:16:04,110
விடைபெறுவது ஆச்சு. 
மனம் நீங்க இருக்கீங்க. 

244
00:16:05,920 --> 00:16:08,040
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் நான் உன்கிட்ட 

245
00:16:08,050 --> 00:16:11,500
பேசிட்டு இருக்கேன். 
மனோ இது உங்களோட நம்பிக்கை. 

246
00:16:16,150 --> 00:16:24,050
உங்களோட ஃபைடிங்க். 
உங்களுடைய. 

247
00:16:25,360 --> 00:16:30,140
இண்டரெஸ்ட் உங்களுடைய. 
மனசுல ஏன் கூட லைஃப் ல அப்டியே 

248
00:16:30,150 --> 00:16:32,400
டிராவல் பண்ணோம். 
லைஃப் இந்த ஸைந்ஸ் உங்க லைப்ல 

249
00:16:32,410 --> 00:16:35,920
நீங்க. 
இருந்தாலும். 

250
00:16:36,550 --> 00:16:40,210
நம்மளுடைய தாட்ஸ் எல்லாத்து 
ஈஸியாசர் பண்ணிக்க முடியாது. 

251
00:16:40,880 --> 00:16:45,400
அப்டினா வாட்ஸ்ஆப் சேனல் இந்த 
இருக்கு நீங்க ஜான் பண்ணிக்கலாம்.

252
00:16:46,050 --> 00:16:51,520
ஆல்ரைட் நீவர் எப்பிசோட் சூப்பரா 
இருக்கு காத்திருங்க செமையா இந்த 

253
00:16:51,530 --> 00:16:57,480
வருஷம் முடிச்சு சந்தோசமா புதுசா 
புதிய வருடத்துல. 

254
00:16:58,310 --> 00:17:00,710
சூப்பரான வாழ்க்கை நமக்கு 
அனைவருக்கும் அமையும் அப்படியே 

255
00:17:00,720 --> 00:17:04,250
நம்பிக்க வச்சிட்டு அடுத்தவங்க 
பண்ற அது வரைக்கும். 

256
00:17:06,210 --> 00:17:10,599
அஜி மனோ டேக் கேர் நண்பா பை பை ஸீ
யு. 

257
00:17:15,599 --> 00:17:19,250
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

258
00:17:19,280 --> 00:17:23,130
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேட்கிறீங்க. 

259
00:17:24,300 --> 00:17:26,810
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

260
00:17:26,819 --> 00:17:34,770
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

261
00:17:34,800 --> 00:17:35,330
நான்.
