1
00:00:00,070 --> 00:00:04,390
நம்ம பாட்காஸ்ட் ல நீங்க மொதோ தடவ
கத கேக்குறீங்கன்னா மறக்காம 

2
00:00:04,390 --> 00:00:07,990
ரேட்டிங் குடுங்க. 
அதே போல டிஸ்க்ரிப்ஷன் ல இருக்குற

3
00:00:08,310 --> 00:00:12,790
ப்ளேலிஸ்ட் பேஜ் விசிட் பண்ணுங்க.
அதுல முப்பத்தஞ்சுக்கும் மேற்பட்ட

4
00:00:12,790 --> 00:00:17,470
பிளேலிஸ்ட் ஒரே இடத்துல இருக்கு. 
எல்லா கதைகளையும் சுலபமா நீங்க 

5
00:00:17,710 --> 00:00:19,790
நேவிகேட் பண்ண அது யூஸ்ஃபுல்லா 
இருக்கும். 

6
00:00:20,630 --> 00:00:30,300
சரியா? 
நற்பண்புக் கதைகள். 

7
00:00:31,510 --> 00:00:37,570
காலத்தின் அருமை. 
விஜயபுரி அப்படிங்கிற நாட்ட 

8
00:00:38,090 --> 00:00:41,970
விவேகவர்மன் அப்படிங்கிற அரசன் 
ஆட்சி பண்ணிக்கிட்டு வந்தா. 

9
00:00:42,910 --> 00:00:47,790
அவனோட அரசவை இல்லையோ நல்லா 
கற்றறிந்த அறிஞர்கள் இடம் 

10
00:00:47,790 --> 00:00:52,350
பெற்றிருந்தாங்க. 
அதாவது ஒரு நாட்ட ஒரு மன்னர் 

11
00:00:52,350 --> 00:00:55,710
ஆட்சி பண்றாங்க. 
அப்படின்னா அந்த மன்னருக்கு 

12
00:00:55,710 --> 00:00:58,390
மட்டும் நல்ல அறிவு இருந்தா 
பத்தாது. 

13
00:00:58,990 --> 00:01:03,550
அந்த மன்னர் கூட இருக்க மத்த 
அமைச்சர்களுக்கும் மத்த அரசு 

14
00:01:03,710 --> 00:01:09,350
அலுவலர்களுக்கும் கூட நல்ல அறிவு,
நல்ல எண்ணம், நல்ல புத்தி இது 

15
00:01:09,350 --> 00:01:12,870
எல்லாமே தேவை. 
இதெல்லாம் இருந்தா தான் ஒரு 

16
00:01:13,070 --> 00:01:16,070
மன்னர். 
இந்த அமைச்சர்கள் நல்ல வழியில 

17
00:01:16,270 --> 00:01:20,590
வழிகாட்ட முடியும். 
அதே போல அந்த மன்னரும் கூட அவங்க 

18
00:01:20,590 --> 00:01:23,750
நாட்ட நல்ல வகையில ஆட்சி பண்ண 
முடியும். 

19
00:01:24,350 --> 00:01:29,630
அப்படி பல வருஷத்துக்கு முன்னாடி 
இந்த விஜயபுரி அப்படிங்கிற நாட்ட 

20
00:01:30,030 --> 00:01:33,830
விவேகவர்மன் அப்படிங்கிற அரசன் 
ஆட்சி பண்ணிக்கிட்டு வந்தா. 

21
00:01:34,710 --> 00:01:40,670
இந்த அரசனும் ஒரு நாள் அவன் கூட 
இருந்த அறிஞர்கள பாத்து அறிஞர் 

22
00:01:40,670 --> 00:01:44,550
பெருமக்களே. 
வாழ்க்கைல மிகவும் மதிப்பு 

23
00:01:44,550 --> 00:01:47,550
வாய்ந்த பொருள் எது அப்படின்னு 
கேட்டா. 

24
00:01:48,270 --> 00:01:52,870
இந்த மன்னரோ அவர் கூட இருக்குற 
அறிஞர்களையும், அமைச்சர்களையும் 

25
00:01:53,110 --> 00:01:56,630
இது போல கேள்வி கேட்கிறது. 
வழக்கமாக தான் இருந்தது. 

26
00:01:57,270 --> 00:02:00,590
அதனால எப்பயுமே அவர் கூட 
இருக்கிறவங்க. 

27
00:02:00,870 --> 00:02:04,590
நல்லா படிச்சு நிறைய விஷயங்கள் 
தெரிஞ்சுக்கிட்டே இருப்பாங்க. 

28
00:02:05,390 --> 00:02:10,350
அப்படி இந்த மன்னர் அந்த கேள்வி 
கேட்டதும் அங்க இருந்த முதல் 

29
00:02:10,350 --> 00:02:16,430
அறிஞரோ மண்ணா வாழ்க்கைல ரொம்பவும்
மதிப்பு வாய்ந்த பொருள் உயிர் 

30
00:02:16,430 --> 00:02:19,750
தான். 
உயிர் இல்லனா நம்ம வாழ்க்கைல 

31
00:02:20,030 --> 00:02:23,070
ஒன்னுமே அனுபவிக்க முடியாது. 
அப்படின்னு சொன்னா. 

32
00:02:24,310 --> 00:02:28,470
அதுக்கப்புறம் மன்னர் அவர் 
பக்கத்துல உக்காந்திருந்தவர பாக்க

33
00:02:28,910 --> 00:02:35,110
அந்த ரெண்டாவது அறிஞரோ மண்ணா 
வாழ்க்கைல மிகவும் மதிப்பு 

34
00:02:35,110 --> 00:02:38,750
வாய்ந்தது. 
அறிவுதான் அறிவு இல்லனா 

35
00:02:39,030 --> 00:02:42,750
ஒருத்தருமே வாழ முடியாது. 
அப்படின்னு பதில் சொன்னாரு. 

36
00:02:43,630 --> 00:02:47,350
அவரு சொன்ன பதிலை கேட்டுக்கிட்டு 
அவருக்கு பக்கத்துல இருந்த 

37
00:02:47,630 --> 00:02:54,110
மூணாவது அறிஞர் பார்த்தாரு. 
அவரோ எழுந்து அரசரே வாழ்க்கைல 

38
00:02:54,430 --> 00:03:00,150
பொறுமைதான் மிகவும் முக்கியம். 
அந்த பொறுமை இல்லனா ஒரு கனம்கூட 

39
00:03:00,470 --> 00:03:05,430
நம்பளால வாழ முடியாது. 
அதனால மிகவும் விலை உயர்ந்தது 

40
00:03:05,590 --> 00:03:08,230
பொறுமைதான் அப்படின்னு பதில் 
சொன்னாரு. 

41
00:03:09,030 --> 00:03:12,950
அவர் சொன்னதுக்கு சரி 
அப்படிங்கிறது போல தலையாட்டிட்டு 

42
00:03:13,230 --> 00:03:18,110
நாலாவது அறிஞர் எழுந்தாரு. 
மண்ணா நம்ம பூமிக்கு வேண்டிய 

43
00:03:18,110 --> 00:03:20,990
ஆற்றல் சூரியன்கிட்ட இருந்து தான்
கிடைக்குது. 

44
00:03:21,630 --> 00:03:25,670
சூரியன் இல்லனா பூமியில உயிர்களை 
ஜீவிக்க முடியாது. 

45
00:03:26,430 --> 00:03:30,630
அதனால சூரியன் தான் உயர்ந்தது. 
அப்படின்னு சொன்னாரு. 

46
00:03:31,710 --> 00:03:35,830
இதுக்கு அப்புறமா ஐந்தாவதாக ஒரு 
அறிஞர் எழுந்தாரு. 

47
00:03:36,630 --> 00:03:42,550
மண்ணா வாழ்க்கைல எல்லாமே 
இருந்தும் அன்பு இல்லனா மனுஷன் 

48
00:03:42,910 --> 00:03:49,230
வாழ்ந்து ஒரு பயனுமே கிடையாது. 
அதனால அன்பு தான் மிக மிக மதிப்பு

49
00:03:49,230 --> 00:03:51,470
வாய்ந்தது. 
அப்படின்னு சொன்னாரு. 

50
00:03:52,390 --> 00:03:55,470
இவங்க எல்லாரும் இப்படி 
ஒவ்வொருத்தர் பதில் சொல்லவும். 

51
00:03:55,670 --> 00:03:59,870
அதையெல்லாம் தன்னோட மனசுலேயே ஆசை 
போட்டுக்கிட்டு அந்த பதில்களை 

52
00:03:59,870 --> 00:04:05,030
எல்லாம் கேட்டுகிட்டு இருந்தாரு. 
மன்னர் இந்த சமயத்துல கடைசியாக 

53
00:04:05,350 --> 00:04:12,390
ஆறாவதாக ஒரு அறிஞர் எழுந்து அரசே 
காலம் தான் எல்லாத்தையும் விட மிக

54
00:04:12,390 --> 00:04:17,870
மிக மதிப்பு வாய்ந்தது. 
நமக்கு காலம் இல்லனா உயிர் 

55
00:04:17,870 --> 00:04:21,990
இருந்து என்ன பயன்? 
அறிவ பயன்படுத்துறதுக்கு நமக்கு 

56
00:04:21,990 --> 00:04:25,950
நேரம் ஏது? 
பொறுமையாக இருக்க தான் ஏது 

57
00:04:25,950 --> 00:04:29,590
அவகாசம். 
சூரியன பயன்படுத்துறதுக்கு கூட 

58
00:04:29,910 --> 00:04:33,790
நமக்கு எது காலம்? 
அன்பு காட்டுறதுக்கு ஏது 

59
00:04:33,790 --> 00:04:37,790
வாய்ப்பு? 
அதனால உலகத்திலேயே மிகவும் 

60
00:04:37,790 --> 00:04:43,430
மதிப்பு வாய்ந்தது காலம் தான். 
அதனால அந்த காலத்த நம்ம 

61
00:04:43,510 --> 00:04:48,710
எக்காரணத்துக்கொண்டும் வீணாக்காம 
நம்மளோட ஆக்கப்பணிகளுக்காக 

62
00:04:48,950 --> 00:04:52,990
எந்தெந்த வகையில எல்லாம் அத 
பயன்படுத்திக்க முடியுமோ அந்தந்த 

63
00:04:52,990 --> 00:04:55,830
வகையில எல்லாம் அது நம்ம 
பயன்படுத்திக்கணும். 

64
00:04:56,190 --> 00:05:00,070
அப்படின்னு சொன்னாரு. 
இப்படி இவர் சொல்லி முடிச்சதும் 

65
00:05:00,270 --> 00:05:04,550
மன்னருக்கு இந்த ஆறாவது அறிஞர் 
சொன்ன கருத்து தான் மிகவும் 

66
00:05:04,550 --> 00:05:10,310
சிறந்தது அப்படின்னு பட்டுச்சு. 
அதனால அவர பாராட்டி காலத்தோட 

67
00:05:10,310 --> 00:05:15,230
அருமையை குறிச்சு ரொம்ப அழகாக 
விளக்கம் கொடுத்த இவருக்கு அவர் 

68
00:05:15,230 --> 00:05:19,990
மனசு விரும்பற அளவுக்கு எண்ணற்ற 
பரிசுகளை கொடுத்து பாராட்டினார். 

69
00:05:20,950 --> 00:05:25,390
அது மட்டும் இல்லாம அவர தன்னோட 
அமைச்சராகவும் நியமிச்சு 

70
00:05:25,710 --> 00:05:29,710
கௌரவப்படுத்தினார். 
மத்த ஐந்து அறிஞர்களும் கூட 

71
00:05:29,990 --> 00:05:34,310
அரசரோட இந்த செயல பாராட்டி 
அவருக்கு தங்களோட வாழ்த்துக்கள் 

72
00:05:34,310 --> 00:05:37,630
தெரிவிச்சாங்க. 
இந்த கதையிலிருந்து நம்ம என்ன 

73
00:05:37,630 --> 00:05:42,230
தெரிஞ்சுக்கணும். 
காலம் தான் இந்த உலகத்திலேயே விலை

74
00:05:42,270 --> 00:05:47,590
மதிக்க முடியாத ஒன்னு. 
காலத்த தவற விட்டவங்க வாழ்க்கைல 

75
00:05:47,750 --> 00:05:50,590
முன்னேறுவதற்கு ரொம்பவும் 
கஷ்டப்படுவாங்க. 

76
00:05:51,430 --> 00:05:56,350
அதனால இளமையாக இருக்கும்போதே 
நிறைய படிச்சு தெரிஞ்சுக்கணும். 

77
00:05:57,190 --> 00:06:00,830
நம்ம பாட புத்தகத்துல இருக்குறத 
எல்லாம் படிச்சு மனப்பாடம் 

78
00:06:00,830 --> 00:06:05,390
செய்றது மட்டும் நிறைய விஷயங்கள் 
தெரிஞ்சுகிறதுக்கு ஏதுவாகாது. 

79
00:06:06,230 --> 00:06:10,870
அதனால அதையும் தாண்டி உலக 
விஷயங்கள், பொது விஷயங்கள் 

80
00:06:11,070 --> 00:06:15,230
அப்படின்னு பல விஷயங்களையும் நம்ம
அப்பா அம்மா கிட்ட கேட்டு 

81
00:06:15,230 --> 00:06:19,430
தெரிஞ்சுக்கணும். 
இது நம்மளோட வாழ்க்கைல ஒவ்வொரு 

82
00:06:19,430 --> 00:06:22,190
கட்டத்துலயும் நமக்கு பொருத்தமாக 
இருக்கும். 

83
00:06:22,790 --> 00:06:25,590
இப்ப குழந்தையாக இருக்கும் போது 
படிக்கிறது. 

84
00:06:25,830 --> 00:06:30,910
விளையாடுறதும் மிகவும் முக்கியம்.
அதே போல ஒவ்வொரு பருவத்துலயும் 

85
00:06:31,150 --> 00:06:35,230
வளர்ந்து வரும் போது அந்தந்த 
காலகட்டத்துக்கு எது தேவையோ, 

86
00:06:35,430 --> 00:06:37,070
அதுக்கு நம்ம முக்கியத்துவம் 
கொடுத்து. 

87
00:06:37,750 --> 00:06:41,270
காலத்தை தாழ்த்தாம எல்லா 
செயல்களையும் செஞ்சுட்டு வரணும். 

88
00:06:42,230 --> 00:06:44,830
சரியா? 
அவ்ளோதான்.

