1
00:00:00,510 --> 00:00:05,230
நம்ம பாட்காஸ்ட் ல நீங்க கதைகள் 
கேக்குறத தாண்டி கமெண்ட் பண்ணலாம்

2
00:00:05,510 --> 00:00:08,950
போல்ஸில் கலந்துக்கலாம். 
வாட்ஸ்அப் சேனல் ல இணைஞ்சுக்கலாம்

3
00:00:09,270 --> 00:00:11,470
நீங்களே கூட கதைகள் சொல்லி 
அனுப்பலாம். 

4
00:00:11,750 --> 00:00:16,030
நம்ம ப்ளேலிஸ்ட் பேஜில் இருக்கிற 
ஏஐ சாட் பாட் கூட சாட் பண்ணலாம். 

5
00:00:16,350 --> 00:00:19,990
ஈமெயில் அனுப்பி புது கதைகளுக்கான
சஜெஷன் கொடுக்கலாம். 

6
00:00:20,230 --> 00:00:24,070
இப்படி பல இன்டராக்டிவ்வான 
விஷயங்கள் நம்ம பாட்காஸ்ட்ல 

7
00:00:24,070 --> 00:00:26,430
உண்டு. 
இதையெல்லாம் மறக்காமல் 

8
00:00:26,430 --> 00:00:30,600
உபயோகப்படுத்திக்கோங்க சரியா. 
இப்போ இந்த கதையை கேட்கலாம். 

9
00:00:37,310 --> 00:00:40,550
பாரதியாரின் புதிய ஆத்திச் சூடி 
கதைகள். 

10
00:00:41,950 --> 00:00:47,260
வணிகனும் புயலும். 
திருவாரூருக்கு பக்கத்துல 

11
00:00:47,540 --> 00:00:50,140
நாகைப்பட்டினம் அப்படின்னு ஒரு 
ஊர் இருக்கு. 

12
00:00:51,230 --> 00:00:55,830
இந்த நாகப்பட்டினத்து பக்கத்துல 
தான் வேதாரண்யம் வேளாங்கண்ணி 

13
00:00:55,990 --> 00:01:00,830
அப்படின்னு இந்த ஊர்கள் எல்லாம் 
மூண்டு அப்படி பல 100 

14
00:01:00,830 --> 00:01:04,709
வருஷங்களுக்கு முன்னாடி இந்த 
நாகப்பட்டினத்துல செழியன் 

15
00:01:04,910 --> 00:01:07,350
அப்படின்னு ஒரு பெரிய வணிகன் 
இருந்தான். 

16
00:01:08,270 --> 00:01:13,310
ஆவணும் கடல் கடந்து வியாபாரம் 
செய்யறதுல ரொம்ப கெட்டிக்காரன். 

17
00:01:14,190 --> 00:01:19,110
அவங்கிட்ட நாவாய் அப்படின்னு 
சொல்லப்படுற மிகப்பெரிய கப்பல் 

18
00:01:19,190 --> 00:01:23,950
ஒன்றும் இருந்தது. 
ஒரு தடவ இந்த செழியனும் தன்னோட 

19
00:01:23,950 --> 00:01:28,110
கப்பல்ல திருபுவனத்தில 
நெய்யப்பட்ட விலை மதிப்பற்ற 

20
00:01:28,390 --> 00:01:31,870
பட்டுத் துணிகள், வாசன 
திரவியங்கள் இதையெல்லாம் 

21
00:01:31,870 --> 00:01:35,230
ஏத்திக்கிட்டு கடாரம் போகிறதுக்கு
தயாரான. 

22
00:01:36,070 --> 00:01:39,670
கடாரம் அப்படிங்கிறது. 
இப்போ இருக்கிற மலேசிய நாடு. 

23
00:01:40,670 --> 00:01:44,550
அப்படி இந்த கடாரத்துக்கு 
போகிறதுக்கு இவனோட கப்பலும் 

24
00:01:44,790 --> 00:01:49,910
இவனும் தயாராக இருந்த நேரத்துல 
ஒரு ஏழை விவசாயி அந்த இடத்துக்கு 

25
00:01:49,910 --> 00:01:53,790
ஓடி வந்தாரு. 
அங்க வந்தவரோ தன் கைகளால் 

26
00:01:53,790 --> 00:01:58,110
செதுக்கின சில அழகான மரபொம்மைகள 
செழியன் கிட்ட கொடுத்து. 

27
00:01:59,230 --> 00:02:04,310
ஐயா இந்த பொம்மைகள் எல்லாம் 
என்னோட கையால நானே செதுக்கினது. 

28
00:02:04,670 --> 00:02:08,910
இத நீங்க எந்த நாட்டுக்கு 
போகிறீங்களோ அங்க வித்து அதுல வர 

29
00:02:08,910 --> 00:02:13,270
பணத்தை எனக்கு கொடுக்குறீங்களா? 
என் குடும்ப வறுமைக்கு அது உதவும்

30
00:02:13,270 --> 00:02:17,990
ஐயா அப்படின்னு சொன்னாரு 
செழியனும் நிச்சயமாக விற்கிறேன் 

31
00:02:18,270 --> 00:02:22,910
அப்படின்னு அவருக்கு வாக்கு 
கொடுத்தா இப்படியே இந்த கப்பல் 

32
00:02:23,070 --> 00:02:26,350
நாகப்பட்டினம் துறைமுகத்தில் 
இருந்து கிளம்பி காடாரம் நோக்கி 

33
00:02:26,350 --> 00:02:27,630
பயணம் செஞ்சிக்கிட்டு 
இருந்துச்சு. 

34
00:02:28,880 --> 00:02:33,520
கடாரத்துக்கு இவங்களுடைய பயணம் 
தொடங்கி சில வாரங்களான சமயத்துல 

35
00:02:34,040 --> 00:02:36,600
நடு கடல்ல கப்பல் போய்க்கிட்டு 
இருந்தோம். 

36
00:02:36,600 --> 00:02:41,520
போது எதிர்பாராத விதமாக ஒரு 
பயங்கரமான புயல் வீசாரம், 

37
00:02:41,520 --> 00:02:46,280
சிரிச்சு அலைகளும் மலை போல ஏழ 
ஆரம்பிச்சுடுச்சு. 

38
00:02:47,270 --> 00:02:49,950
கப்பலோ பயங்கரமா தள்ளாடிக்கிட்டு 
இருந்தது. 

39
00:02:50,910 --> 00:02:55,310
இந்த சமயத்துல கப்பலோட எடை ரொம்ப 
அதிகமா இருக்கு. 

40
00:02:55,910 --> 00:02:59,470
எடைய கொறச்சா தான் கப்பல் மூழ்காம
தப்பிக்க முடியும். 

41
00:02:59,990 --> 00:03:04,350
உடனடியாக கப்பல்ல இருக்கிற சில 
பொருட்களை கடல்ல வீசுங்க 

42
00:03:04,670 --> 00:03:07,310
அப்படின்னு மாலுமிகளெல்லாம் 
கத்தினாங்க. 

43
00:03:08,230 --> 00:03:12,670
இந்த செழியனோ 1 நிமிஷம் யோசிச்சா.
அப்புறம் அவன் என்ன செஞ்சான் 

44
00:03:12,670 --> 00:03:16,070
தெரியுமா? 
அந்த ஏழை விவசாயி கொடுத்த அந்த 

45
00:03:16,070 --> 00:03:20,910
மரபொம்மைகள் எல்லாம் இருக்குல்ல. 
அதையெல்லாம் பத்திரமாக ஒரு 

46
00:03:20,910 --> 00:03:25,350
பெட்டியில் வச்சு பாதுகாத்துட்டு 
தன்னோட சொந்த பொருட்களான இந்த 

47
00:03:25,710 --> 00:03:30,190
விலை உயர்ந்த திருபுவன பட்டுத் 
துணிகள் எல்லாத்தையும் கடலில் வீச

48
00:03:30,190 --> 00:03:33,750
ஆரம்பிச்சுட்டான். 
அப்படியே கப்பலில் இருந்த சில 

49
00:03:33,750 --> 00:03:36,750
எடைகளையெல்லாம் இது போல 
குறச்சதுக்கு அப்புறம் கொஞ்ச 

50
00:03:36,790 --> 00:03:41,950
நேரத்துல இந்த புயலும். 
முடிஞ்சுது கப்பலும் பத்திரமாக 

51
00:03:42,190 --> 00:03:47,230
காடாரம் சென்று அடைஞ்சது. 
அங்கையோ அந்த ஏழை விவசாயி கொடுத்த

52
00:03:47,470 --> 00:03:51,190
அந்த மரபொம்மைகளையெல்லாம் மிக 
அதிக விலைக்கு வித்தா. 

53
00:03:51,790 --> 00:03:55,630
அங்கிருந்த மக்களும் அது ரொம்ப 
மகிழ்ச்சியாக வாங்கிக்கிட்டாங்க. 

54
00:03:56,630 --> 00:04:01,030
அதுக்கப்புறமா சில மாசம் கழிச்சு 
திரும்பவும் நாகப்பட்டினத்துக்கு 

55
00:04:01,030 --> 00:04:05,390
வந்து சேர்ந்தான் செழியன். 
அங்க வந்ததும் இந்த மரபொம்மைகள 

56
00:04:05,390 --> 00:04:10,070
வித்து வந்த அந்த முழு பணத்தையும்
அந்த விவசாயிகிட்ட கொடுத்தான். 

57
00:04:11,070 --> 00:04:16,630
இந்த விஷயத்த கேள்விப்பட்ட அவனோட 
நண்பர்களெல்லாம் அட செழியா உன்னோட

58
00:04:16,670 --> 00:04:18,630
பட்டு துணிகளெல்லாம் இப்படி 
இழந்துட்டியே. 

59
00:04:19,230 --> 00:04:22,990
அதெல்லாம் எதுக்கு நீ தூக்கிப் 
போட்ட இந்த மலிவான மரபொம்மைங்கள 

60
00:04:22,990 --> 00:04:26,430
எல்லாம் கடல்ல வீசிருக்கலான்னு 
தான அப்படின்னு கேட்டாங்க. 

61
00:04:27,230 --> 00:04:31,430
அதுக்கு செழியனோ சிரிச்ச 
முகத்தோடையே இந்த பாருங்க. 

62
00:04:31,990 --> 00:04:36,270
என்னோட பட்டுத் துணிகளை நான் 
என்னோட உழைப்பால திரும்பவும் 

63
00:04:36,270 --> 00:04:40,230
சம்பாதிச்சுப்பேன். 
ஆனா என்ன நம்பி பொருட்களை 

64
00:04:40,230 --> 00:04:44,070
கொடுத்து அனுப்பின அந்த ஏழை 
விவசாயியோ நான் எப்ப திரும்பி 

65
00:04:44,070 --> 00:04:46,990
வருவேன். 
அவங்களோட பொருட்கள் நல்லபடியாக 

66
00:04:47,030 --> 00:04:50,670
விற்கப்பட்டுச்சா அப்படிங்கிற 
எண்ணத்துல தான் இத்தன மாசமும் 

67
00:04:50,670 --> 00:04:54,240
இருந்திருப்பாங்க நான். 
வந்து தூக்கி போட்டுட்டேன்னு 

68
00:04:54,240 --> 00:04:56,840
சொன்னா அவங்க மனசு ஒடஞ்சு 
போய்டமாட்டாங்களா? 

69
00:04:57,750 --> 00:05:01,590
அவங்களுக்கு நான் கொடுத்த வாக்கை 
மீறினா என்னோடய நேர்மை என்ன 

70
00:05:01,590 --> 00:05:04,150
விட்டு போயிடும் தானே அப்படின்னு 
சொன்னா. 

71
00:05:05,150 --> 00:05:08,910
இவன் இப்படி தன்னோடய 
நண்பர்கள்கிட்ட சொல்லும் போது தன்

72
00:05:08,910 --> 00:05:13,550
நண்பர்கள்ல இருந்த ஒரு அமைச்சர் 
மூலமாக இந்த விஷயம் சோழ 

73
00:05:13,550 --> 00:05:17,590
மண்ணிருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்த செழியனோட நேர்மையை 

74
00:05:17,590 --> 00:05:23,150
கேள்விப்பட்ட சோழ மன்னரோ அவன 
நேரடியாக அரசவைக்கு வர சொன்னாரு. 

75
00:05:24,030 --> 00:05:28,830
அங்க போன அவனுக்கோ பொற்காசுகள 
பரிசளிச்சு அவன பாராட்டினார். 

76
00:05:30,150 --> 00:05:34,470
இதுக்கு தான் பாரதியார் தன்னோட 
புதிய ஆத்திச்சுடியில பொய் 

77
00:05:34,470 --> 00:05:37,030
மையிகள் அப்படின்னு 
சொல்லிருக்காரு. 

78
00:05:37,590 --> 00:05:42,150
அதாவது பொய்யான வார்த்தைகளையும் 
நேர்மையற்ற பழக்க வழக்கங்களையும் 

79
00:05:42,510 --> 00:05:45,350
வெறுத்து ஒதுக்கணும் அப்படின்னு 
சொல்லியிருக்காரு. 

80
00:05:46,030 --> 00:05:50,990
அது மட்டும் இல்லாம இந்த கதையில் 
செழியன் செஞ்சது போல எவ்வளவு 

81
00:05:51,030 --> 00:05:55,230
பெரிய கஷ்டம் வந்தாலும் நம்ம 
அடுத்தவங்களுக்கு கொடுத்த வாக்கை 

82
00:05:55,510 --> 00:06:00,390
நிச்சயம் காப்பாற்றணும். 
ஏன்னா நேர்மைதான் ஒரு மனுஷனுக்கு 

83
00:06:00,390 --> 00:06:03,990
இருக்கிற உண்மையான செல்வம். 
சரியா? 

84
00:06:05,110 --> 00:06:06,270
அவ்ளோதான்.
